Dec 9, 2020, 09:41 AM IST
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2 தீவிரவாதிகள் இன்று(டிச.9) அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. Read More
Nov 19, 2020, 09:21 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Nov 9, 2020, 16:46 PM IST
ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதிகள் மற்றும் இந்திய இராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் , ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் Read More
Oct 30, 2020, 16:17 PM IST
மீலாது நபியை ஒட்டி தர்காவுக்கு செல்ல முயன்ற பரூக் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டிலேயே சிறை வைத்துள்ளதாக அவரது தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More
Oct 28, 2020, 20:06 PM IST
வெளிமாநிலத்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதை, சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 சட்டம் இதுவரை அனுமதிக்கவில்லை. Read More
Oct 24, 2020, 16:04 PM IST
காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து கொண்டு வருவதற்காகப் போராடுவது குறித்து அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Oct 21, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர். Read More
Oct 18, 2020, 20:38 PM IST
ஜம்மு - காஷ்மீரை சீன மக்கள் குடியரசின் பகுதியென்று குறிப்பிட்டதால் ட்விட்டர் மீது நடவடிக்கையெடுக்கும்படி சமூகவலைதளங்களில் பயனர்கள் கொந்தளிக்கின்றனர். Read More
Oct 14, 2020, 09:15 AM IST
ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமாக நம்மிடம் மத்திய அரசு பறித்ததை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநிலத்தில் விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி சயீத் ஆவேசமாகப் பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Sep 29, 2020, 09:08 AM IST
காஷ்மீரில் ஓராண்டுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி, அவரது மகள் தாக்கல் செய்துள்ள மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More