Dec 15, 2020, 10:11 AM IST
சீர் அமைப்போம் தமிழகத்தை என்ற அடிப்படையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இரவு திண்டுக்கல்லில் கமலஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் அவர் பேசுகையில் ஜனநாயகம் என்பது அன்றாடம் காவல் காக்கப்பட வேண்டிய ஒன்று. Read More