kamalhaasan-met-rajinikanth

ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு.. தேர்தலில் வாய்ஸ் தர கேட்டாரா?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா நாளை சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்ரீ லியோ முத்து உள்ளரங்கத்தில் நடக்கிறது. பின்னர் மாலையில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

Feb 20, 2021, 19:49 PM IST

indian-2-shelved-makers-yet-to-confirm-it

கமலின் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது? ஷங்கர்-கமல் வேறு படங்களில் பிஸி..

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். சுமார் 25 வருடத்திற்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் அதாவது இந்தியன் 2 படம் உருவாக்க முடிவானது, ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்கிறார்.

Feb 15, 2021, 10:11 AM IST

makkal-neethi-party-conference-in-chennai-on-feb-21-kamalhasan-announced

பிப் 21ல் சென்னையில் ம.நீ.ம கட்சி மாநாடு: கமல் தகவல்

இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Feb 8, 2021, 15:58 PM IST

kamalhaasan-retruning-home-tomorrow-after-surgery

ஆபரேஷன் முடிந்து கமல்ஹாசன் நாளை வீடு திரும்புகிறார்..

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார்.

Jan 21, 2021, 15:04 PM IST

kamalhaasan-undewent-follow-up-surgery

கமல்ஹாசனுக்கு இன்று காலை காலில் ஆபரேஷன் நடந்து முடிந்தது.. உடல்நலம் பற்றி மகள்கள் கூட்டறிக்கை..

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார்.

Jan 19, 2021, 12:33 PM IST

kamalhaasan-undergo-follow-up-surgery

கமல்ஹாசனுக்கு மீண்டும் காலில் அறுவை சிகிச்சை.. பிரச்சாரம் முடித்து மருத்துவ ஓய்வு..

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தான் எம்ஜிஆரின் வாரிசு என்றதுடன் ஆட்சி மாற்றம் வேண்டும் நேர்மையான உழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார்.

Jan 18, 2021, 10:42 AM IST

torch-light-again-in-kamal-kasan-s-hand

கமல் கையில் மீண்டும் டார்ச் லைட்

நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் துவக்கிக் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பல தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வரவிருந்த வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட வில்லை.

Jan 15, 2021, 20:55 PM IST

your-vote-is-needed-to-rescue-tamil-nadu-from-the-clutches-of-cash-crocodiles-kamal-talk

பண முதலைகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க உங்கள் ஓட்டு தேவை : கமல் பேச்சு

இது ஒரு சினிமா நடிகரைப் பார்க்க வந்த கூட்டம் அல்ல, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்களின் கூட்டம், நேர்மையாளர்களின் கூட்டம், காசு கொடுத்துக் கூட்டி வந்த கூட்டம் அல்ல என்பதே உங்கள் நேர்மைக்கு அத்தாட்சி.

Jan 11, 2021, 18:19 PM IST

bigg-boss-4-day-93-review

தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93

டிக்கட் டூ பைனல் டாஸ்க் தொடர்கிறது... 3 வது டாஸ்க்காக முதுகில் ஒட்டிய ஸ்டிக்கரை காப்பாற்றிக் கொள்ளும் அதே நேரத்தில் அடுத்தவரிடம் இருந்து பறிக்க வேண்டும்.இந்த டாஸ்க் ஆரம்பித்தவுடன் ஆள் ஆளுக்கு ஒரு மூலையில் போய் நின்று விட்டார்கள். பாயிண்ஸ் டேபிளில் ரியோ டாப்பில் இருப்பதால் அவரை முதலில் டார்கெட் செய்தார் பாலா.

Jan 6, 2021, 16:47 PM IST

bigg-boss-4-day-90-review

ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

ஆண்டவர் தினம். புத்தாண்டு வாழ்த்துக்களோடு வருகை புரிந்தார். பிண்ணனியில் இள்மை இதோ இதோ ஆரம்ப இசையுடன். அதற்கு கமலே நடந்து வந்தது புதுமையாக இருந்தது. சென்ற வருடத்தை பற்றியும், புதிய வருடத்தை பற்றியும் நம்பிக்கை அளித்து பேசினார்.

Jan 3, 2021, 12:53 PM IST