Apr 22, 2021, 20:34 PM IST
இந்த படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். Read More
Apr 14, 2021, 09:02 AM IST
கர்ணன் படம் பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை நடிப்பு கர்ணன் என்று பாராட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். Read More
Apr 13, 2021, 18:28 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். Read More
Apr 9, 2021, 16:47 PM IST
கடும் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு நடிகர் கார்த்திக் மாற்றப்பட்டுள்ளார். Read More
Apr 7, 2021, 20:40 PM IST
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கார்த்திக் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டார். Read More
Feb 13, 2021, 13:48 PM IST
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் கெளதம் கார்த்திக் சோலோவாக புதிய படத்தில் நடிக்கிறார்.நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் குவித்திருக்கிறது. Read More
Feb 12, 2021, 10:18 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகுக்கு ஒரு பேரடியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. Read More
Feb 11, 2021, 10:18 AM IST
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தொரசானி என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சிவத்மிகா. டாக்டர் ராஜசேகர், ஜீவிதா மகளான இவர் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதற்கான பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். Read More
Feb 8, 2021, 20:28 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Feb 2, 2021, 15:56 PM IST
கொரோனா ஊரடங்கால் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. Read More