சத்தமில்லால் ஷூட்டிங் தொடங்கிய ஐஸ்வர்யாராய்..

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழில் ரஜினியுடன் எந்திரன், பிரசாந்துடன் ஜீன்ஸ், மம்மூட்டி அஜீத்குமாருடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பிரகாஷ் ராஜ், மோகன்லாலுடன் இருவர், விக்ரமுடன் ராவண் ஆகிய படங்களில் நடித்தார். Read More


லைகா அதிபர் வாழ்க்கை படத்துக்கு மணிரத்னம்- முருகதாஸ் மோதல்.. நேருக்கு நேர் பேசியதால் பரபரப்பு..

யார் முதலில் சொல்வது என்பதை பொறுத்து இப்போதெல்லாம் சினிமா கதை பற்றிய விவாதம், வம்பு, வழக்குகள் நடந்து வருகிறது. Read More


சரித்திர படத்தில் திரிஷா முக்கிய வேடம்.. 2வது முறையாக மணியுடன் கைகோர்க்கிறார்..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க பலரும் முயன்ற நிலையில் அது கனவாகவே இருந்து வந்தது. Read More


பொன்னியின் செல்வனில் சண்டகோழி வில்லன்.. குதிரை ஏற்றம், வாள் பயிற்சி பெறுகிறார்..

சண்டக்கோழி படத்தில் காசி என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லால். Read More


மணிரத்னம் தயாரிக்கும் படத்துக்கு பாடல் பதிவு.. விக்ரம்பிரபு , மடோனா ஜோடி..

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கிறது. Read More


பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத் ரோக வழக்கு..

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More


பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More