Nov 27, 2025, 10:05 AM IST
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மைத்துனர் மற்றும் உறவினரை முன்னாள் ஆயுள் தண்டனை கைதி வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 14, 2025, 16:54 PM IST
இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் தொடர்பு இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் செய்தனர். Read More
Oct 31, 2025, 18:05 PM IST
கணவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது , மனைவியையும் ஆறுமுகநயினார் வெட்டியுள்ளார். Read More
Oct 17, 2025, 08:22 AM IST
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிலரை, சிவந்திபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். Read More
Oct 16, 2025, 10:03 AM IST
நண்பர்களுடன் மது குடிக்க சென்றவர் சடலமானார். நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 12, 2025, 14:57 PM IST
சொத்து பிரச்சனை காரணமாக தனது அண்ணன் விஜயகுமாரின் மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் , இரண்டு குடும்பத்தினருக்கும் கடுமையான முன் பகை இருந்துள்ளது. Read More
Oct 12, 2025, 11:12 AM IST
விசாரணையில், இறந்தவர் பேருந்து நிறுத்தத்தில் சிறுநீர் கழித்ததாகவும், அதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள், அவரைத் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. Read More
Oct 11, 2025, 07:30 AM IST
இந்த வழக்கில் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை தடயவியல் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது. Read More
Aug 3, 2025, 10:14 AM IST
இக்கொலைச் சம்பவத்தில் சுர்ஜித்துடன் சேர்ந்து கூடுதலாக ஒருவரும் செயல்பட்டுள்ளார். Read More
Jul 31, 2025, 19:03 PM IST
சுபாஷினியின் தன்னிலை விளக்க வீடியோ வெளியான நிலையில் மிகுந்த பரபரப்பு! Nellai Kavin murder case Subhashini self-explanatory video Read More