Feb 16, 2021, 11:30 AM IST
தமிழில் வெளியான ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Read More
Jan 9, 2021, 15:12 PM IST
கொரோனா லாக்டவுன் தளர்வில் பல நடிகர். நடிகைகள் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்டு கவுதம் கிட்ச்லுவை மணந்தார். வெற்றிவேல், இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து போன்ற பல படங்களில் நடித்த மியா ஜார்ஜ் கடந்த செப்டம்பர் மாதம் அஸ்வின் பிலிப்போஸ் என்ற தொழில் அதிபரை மணந்தார். Read More
Jan 4, 2021, 11:33 AM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். Read More
Dec 25, 2020, 16:53 PM IST
நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபரும் பாய்ஃ பிரண்டுமான கவுதம் கிட்ச்லுவை மணந்தார். பின்னர் அவருடன் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு ஒரு மாதம் தேனிலவு கொண்டாடியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். Read More
Dec 3, 2020, 10:10 AM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகா சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நிஹாரிகாவுக்கும் தொழில் அதிபர் சைதன்யா வி.ஜே என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 15:54 PM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்லரேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிஹாரரிகா. தெலுங்கில் ஒக மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில் அதிபர் சைதன்யா ஜொன்னலகடாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. Read More