48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்

மார்ச் 8ம் தேதி ஆப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் மாதம் 17ம் தேதி தொடங்க உள்ளது. Read More


பள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..

தமிழகத்தில் இந்த ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தாமல் ஆல் பாஸ் போடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையைச் சீரழிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர். Read More


பிக் பாஸ் கண்ணுகுட்டிக்கு தேடி வரும் திரைப்பட வாய்ப்புகள்.. வானத்தில் பறக்கும் அனிதா..

பிக் பாஸ் நான்காவது சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் இல்லையென்றால் சுவாரசியம் என்பது ஒரு துளி கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. Read More


கலர் ஃபில்டர், பனோரமா, டைம்லாப்ஸ் மோடுகள், 128ஜிபி ஸ்டோரேஜ், ஆப்போ ஏ15எஸ் அறிமுகம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகமான ஆப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் இன்னொரு வடிவம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அப்போதைய சேமிப்பளவான 64 ஜிபி தற்போது 128 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது Read More


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. எதிர்க்கட்சிகளின் அடுத்த பிளான்?

நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கவுள்ளது Read More


நைட் போட்டோகிராபி கொண்ட ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ப்ரீமியம் ஸ்மார்ட்போன்

ஆப்போ நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸோமி மி10டி, ஒன்பிளஸ் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போன்ற சாதனங்களுக்குப் போட்டியாக ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More


டூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு

கடந்த ஜூன் மாதம் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் ரியர் காமி மற்றும் வாட்டர்டிராப்ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் இது விற்பனைக்கு வந்தது. Read More


புத்தாண்டு சலுகை: விலை குறையும் ஆப்போ எஃப்17 ப்ரோ

எஃப் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஆப்போ எஃப்17 ப்ரோவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த போன் குவாட்காமிரா கொண்டது. Read More


மத்திய அரசில் பணிபுரிய, பெண்களுக்கான ஒரு வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் ஆணையத்தில், வெளியுறவுத்துறை சம்பந்தமாக பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


அம்பானி, அதானிக்காக வேலை பார்ப்பவர் மோடி.. பீகாரில் ராகுல்காந்தி பிரச்சாரம்..

எப்போதும் அம்பானி, அதானிக்காகவே வேலை பார்ப்பவர் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி தாக்கியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More