Apr 16, 2021, 19:53 PM IST
நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் அவர் நடித்த வக்கீல் சாப் படம் ரீலிசானது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 12, 2021, 20:07 PM IST
சுய தனிமைப்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அதன்படி செய்துள்ளார். Read More
Apr 10, 2021, 11:10 AM IST
தெலங்கானாவில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படத்தின் ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடினர். Read More
Jan 28, 2021, 10:11 AM IST
தமிழ் பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இவரது சகோதரர் பவன் கல்யாண் மூவரும் அதிகபட்ச ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். கடந்த 30 வருடத்துக்கு மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். Read More
Jan 24, 2021, 12:40 PM IST
அரசியல் உலகம் தற்போது மத ரீதியான உணர்வுடன் மாறி வருகிறது. இந்து கடவுள் பற்றி திரைப்படங்களில் விமர்சித்தாலோ அல்லது நடிகர்கள் யாராவது இந்துக்கள் பற்றி விமர்சித்து பேசினாலோ அவர்கள் மீது அரசியல் தாக்குதல் அதிகம் நடக்கிறது. Read More
Dec 17, 2020, 14:26 PM IST
இந்தியில் வெளியான படம் பிங்க். இதில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற படமாக உருவானது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என தனது இயல்பான தோற்றத்தில் அஜீத் நடித்திருந்தார். அது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்தது. Read More
Dec 9, 2020, 10:43 AM IST
கொரோனா கால லாக்டவுனில் பல திருமணங்கள் நடந்தன. காஜல் அகர்வால், பிராச்சி தெஹலான், மியா ஜார்ஜ், நடிகர்கள் நிதின், ராணா எனப் பலருக்குத் திருமணம் நடந்தது. எல்லோருமே தடபுடலாகத் திருமணத்தை நடத்த முற்பட்டவர்கள் ஆனால் கொரோனா விதிமுறைகளால் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். Read More
Dec 6, 2020, 10:20 AM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள், டிவி ஸ்டார்களின் திருமணங்கள் நடந்து முடிந்தன. Read More
Dec 4, 2020, 10:51 AM IST
வில்லன் ஹீரோ, குணசித்ரம் எனப் பலமுகங்களை கொண்டவர் பிரகாஷ்ராஜ். தமிழ் தவிரக் கன்னடம்,தெலுங்கு எனப் பல மொழிகளில் நடிக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக அவர் அரசியலிலும். சமூக சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகாவில்தான் பிரகாஷ்ராஜின் அரசியல் ஈடுபாடு இருக்கிறது. Read More
Nov 29, 2020, 10:12 AM IST
தமிழகத்தில் 2021ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சி எந்த கூட்டணி அமைக்கபோகிறது என்ற பேச்சுவர்த்தை இப்போதே ரகசியமாக நடந்து வருகிறது. Read More