alia-bhatt-to-wrap-her-rrr-schedule-next-week

அலியாபட் ஷூட்டிங் அடுத்த வாரம் முடிக்க இயக்குனர் திட்டம்..

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர்.

Dec 10, 2020, 14:48 PM IST

alia-bhatt-to-join-rrr-shooting-finally

ஒரு வழியாக ராஜமவுலி ஷூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகை..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதியபடம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப் பிடிப்பு தடைபட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

Dec 7, 2020, 10:02 AM IST

team-rrr-shoots-in-mahabaleshwar

பாலிவுட் ஹீரோயினுக்காக புனே செல்லும் பிரபல இயக்குனர்..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பல்வேறு தடங்கள் ஏற்பட்டன. பட ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவருக்கும் படத்துக்காகப் பயிற்சியில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து காயம் அடைந்தனர்.

Dec 4, 2020, 10:13 AM IST

rrrmovie-team-wrapped-up-a-50-days-major-huge-action-sequence

பிரம்மாண்ட படம் 50 நாள் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்த படப்பிடிப்புக்குக் குழு தீவிரம்..

பாகுபலி படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மை கதையாக இது உருவாகிறது. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Nov 30, 2020, 16:19 PM IST

rajamouli-appointed-voice-coach-for-female-leads

ஹீரோயின்கள் மொழி கற்க வாத்தியார்கள் நியமனம்.. இயக்குனர் ஏற்பாடு..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது ஆர்.ஆர்.ஆர். இந்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா மற்றும் பல நட்சத்திர நடிகர்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது.

Nov 8, 2020, 11:22 AM IST


aliyabatt-shooting-cancel-in-hydrabad

படத்துக்கு வரும் எதிர்ப்பால் பிரபல நடிகை திகில்.. வருகை ரத்து, ஷூட்டிங் தள்ளிவைப்பு..

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம் இந்தி என் ஐந்து மொழிகளில் உருவாகிறது. அதற்கேட்ப ஐந்து மொழிகளில் பிரபல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Nov 3, 2020, 10:50 AM IST

bjp-state-president-caution-physicial-attack-on-rajmoulai

இயக்குனர் ராஜமவுலியை தாக்குவேன்.. ​​ பாஜக தலைவர் மிரட்டல்..

தெலுங்கானா மாநிலத்தில் துபாகா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, ​​பாஜகவின் தெலுங்கானா தலைவர் பண்டி சஞ்சய், பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியைத் தாக்குவேன் என மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.

Nov 2, 2020, 16:18 PM IST

actress-alia-bhatt-put-condition-to-participate-in-rrr-shooting

ராஜமவுலி படத்தில் நடிக்க பிரபல நடிகை கண்டிஷன்..

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர்.

Oct 31, 2020, 09:30 AM IST

rrr-makers-special-arrangements-for-alia-bhatt

எதிர்ப்பு கிளம்பிய படப்பிடிப்புக்கு வரும் நடிகைக்கு பாதுகாப்பு.. ஸ்டுடியோவிலேயே 1 மாதம் தங்க ஏற்பாடு..

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியா பட் அஜய் தேவ்கன் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

Oct 30, 2020, 12:48 PM IST

rajamouli-rrr-mobvie-teaser-released-today

வெறிகொண்ட வேங்கையாக மாறிய பிரபல நடிகர்.. ராஜமவுலி புதிய பட டீஸர் ரிலீஸ்..

பாகுபலி படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி 2 வருடமாக புதிய படம் இயக்காமலிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு தான் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

Oct 22, 2020, 13:37 PM IST