படிப்படியாக பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் உற்சாகம்..

10 மாதங்களுக்குப் பிறகு 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது . இதேபோல் கல்லூரிகளிலும் அனைத்து பிரிவு வகுப்புகளும் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. Read More


கொரோனாவால் மூடப்பட்ட கல்லூரிகள் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கும்.. அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டம்..

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More


பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும், இலவசமாக பயணம் செய்யலாம்!

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. Read More


டெல்லியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

டெல்லியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


குஜராத்திலும் பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் எப்போது? பெற்றோர்கள் கடும் அதிருப்தி..

குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் பெற்றோர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More


கேரளாவில் 9 மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன

கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டன. Read More


பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...!

தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது. Read More


கோரிக்கை வேண்டாம் : தியேட்டர்களை திறக்கவிடுங்கள் அமைச்சர் வேண்டுகோள்

திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார். Read More


பள்ளிகள் திறக்கப்படுமா? பெற்றோரிடம் கருத்து கேட்பு..

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. Read More


தீபாவளிக்கு புதிய பட ரிலீஸ் சிக்கல்.. தியேட்டர் அதிபர்கள் புதிய முடிவு..

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படாமலிருந்தது. Read More