dhanush-and-sai-pallavis-maari-2-song

டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தனுஷ்-சாய்பல்லவி.. ஹே.. கோலி சோடாவே ரவுடி பேபி..

தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ஹேய் கோலி சோடாவே என்று தொடங்கும் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் பாடகி திஹி உடன் இணைந்து பாடியிருந்தார். தனுஷ், சாய்பல்லவி நடனம் ஆடி அசத்தியிருந் தனர்.

Dec 7, 2019, 18:59 PM IST

dhanush-and-sai-pallavis-rowdy-baby-song-new-achievement

700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை.. தனுஷ்-சாய் பல்லவி செம்ம குத்து சாங்..

சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார்.

Nov 19, 2019, 10:37 AM IST

actor-saran-shakthi-lands-a-crucial-role-in-nayantharas-netrikann

நயன்தாராவுடன் இளம் நடிகர் சரண் இணைகிறார் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிறது நெற்றிக்கண்

நடிகை நயன்தாராவின் 65 வது படமாக உருவாகிறது நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மிலன்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தில் இளம் ஹீரோ சரண் சக்தியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜில்லா, வட சென்னை,போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

Oct 1, 2019, 16:05 PM IST

Dmk-men-helped-to-Madurai-rowdy-for-Athivaradhar-dharshan-Kancheepuram-collector-says

'அத்திவரதர் தரிசனத்தில் தடபுடல் மரியாதை' மதுரை ரவுடிக்கு 'ஆல் இன் ஆல்' ஏற்பாடு திமுக புள்ளிகளாம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின் போது மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு பரிவட்டம் கட்டி ஏக தடபுடலாக முதல் மரியாதை கொடுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. வரிச்சியூர் செல்வம் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்தது திமுக பிரமுகர்கள் என தெரிய வந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Jul 18, 2019, 09:46 AM IST

VVIP-treatment-for-a-famous-Madurai-rowdy-in-kancheepuram-Athivaradhar-dharshan-was-in-criticism

பட்டம், பரிவட்டம் கட்டி பிரபல 'மதுரை ரவுடி'க்கு முதல் மரியாதை; அத்தி வரதர் தரிசனத்தில் நடந்த கூத்து

மது செல்வம்... கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வெட்டு, குத்து. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இந்த மதுரை ரவுடியை தெரியாத போலீசார் யாரும் இருக்க முடியாது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த ரவுடியின் பெயர் தமிழகம் முழுக்க வே பிரபலம். பல முறை சிறையில் பிடித்துப் போட்டாலும் எளிதில் வெளியில் வந்து விடுவார். குண்டர் சட்டம் கூட இவர் மீது பாய்ந்தது.ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட்டில் சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் எப்போதும் உலா வருபவர்.அரசியல் புள்ளிகள் மட்டுமின்றி காவல்துறை உயர்

Jul 17, 2019, 09:40 AM IST


Rowdy-shoot-labour

சண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் கடந்த 7ஆம் தேதி இரவு அலெக்சாண்டர் என்பவருக்கும் ரமேஷ் என்ற ரவுடி கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது

Jun 18, 2019, 15:24 PM IST

Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை

சென்னை மாதவரத்தில் நடந்த என்கவுன்டரில் ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

Jun 15, 2019, 13:38 PM IST

Vignesh-sivan-to-join-hands-with-nayanthara-soon

நெருக்கடி கொடுக்கும் விக்னேஷ் சிவன் குடும்பம்.. விரைவில் நல்ல சேதி சொல்வாரா நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

May 4, 2019, 22:08 PM IST

Rowdy-shot-dead-in-police-encounter-in-Salem

10 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் என்கவுண்டர்: பாலியல் வன்கொடுமை, கட்ட பஞ்சாயத்து என பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருகிறதா சேலம்?

சேலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் என்கவுண்டரில் ரவுடி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த என்கவுண்டர் சேலம் பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா என்ற பீதியையும் கிளப்பியுள்ளது

May 3, 2019, 07:52 AM IST

rowdy-murder-in-madurai

மதுரையில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை

மதுரையில் ரவுடியை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஓட ஒட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Apr 29, 2019, 08:24 AM IST