Feb 8, 2021, 14:23 PM IST
நடிகை சாய்பல்லவி இழுத்துப் போர்த்திக்கொண்டு அழுமூஞ்சி பாத்திரத்தில் தான் நடிப்பார் என்ற பலரின் எண்ணத்தை மாரி 2 படத்தில் துள்ளலான நடிப்பின் மூலம் அதில் தனுஷுடன் ஆடிய ரவுடி பேபி பாடல் மூலமும் சிதறடித்தார்.இணையதளத்தில் அப்பாடல் உலக அளவில் சாதனை படைத்தது. Read More
Dec 24, 2020, 10:48 AM IST
வெளிப்புற படப்பிடிப்புக்குச் சென்றால் நடிகர், நடிகைகளுக்கு கேரவேன் எனப்படும் ஏசி வசதி மேக் அப் மற்றும் டாய்லெட் வசதிகளுடன் கூடிய வாகனம் கண்டிப்பாகத் தேவை. எளிய வசதி முதல் ஆடம்பர வசதிகள் கொண்ட வாகனம் வரை இதற்காக வரவழைத்து நடிகர், நடிகைகளின் மார்கெட்டுக்கு ஏற்ப ஒதுக்கி தரப்படுகிறது. Read More
Nov 21, 2020, 09:59 AM IST
நடிகை சாய் பல்லவி தனுஷுடன் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். நடனத்தை பிரபு தேவா அமைத்தார். இப்பாடல் யூடியூபில் வெளியாகி உடனடி யாக ட்ரெண்டிங் ஆனது. பின்னர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒடி முடிந்த பிறகும் ரவுடி பேபி பாடல் மட்டும் யூடியூபில் சாதனைகளை குவித்துக்கொண்டிருந்தது. Read More
Nov 20, 2020, 14:54 PM IST
நடிகை சாய் பல்லவி தமிழில் மாரி 2, என் ஜி கே என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக ஆட்டோ டிரைவர் வேடத்தில் சாய் பல்லவி நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பாடலுக்கு தனுஷுடன் டஃப் பைட் கொடுத்து நடனம் ஆடியிருந்தார் சாய் பல்லவி. Read More
Oct 24, 2020, 09:38 AM IST
அரசியல் கலவரம், பலாத்கார சம்பவத்துக்கு எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு பரபரப்பான சூழல்கள் உத்தரப் பிரதேசமே சமீபகாலமாகக் குழப்பப் பூமியாக இருந்து வருகிறது. எதற்கும் பயப்படாமல் உத்தரப்பிரதேசம் பிப்ரி கிராமப் பகுதியில் முகாமிட்டிருக்கிறார் நடிகை சாய்பல்லவி. Read More
Sep 2, 2020, 10:30 AM IST
பல நடிகர், நடிகைகள் நடிக்க வந்த பிறகு மற்ற வேலைகளை மூட்டை கட்டி வைத்துவிடுகின்றனர். அடுத்துப் படிப்பது பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் மலையாள நடிகைகள் தமிழில் நடித்து பிரபலம் ஆன பிறகும் படிப்பை மட்டும் விடுவதில்லை. பெரும்பாலும் பட்டப் படிப்பை முடித்து விடுகிறார்கள். Read More
Dec 26, 2018, 15:12 PM IST
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 18, 2018, 18:28 PM IST
மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார். Read More
Dec 10, 2018, 18:35 PM IST
மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ள வானம் பொழியாமா பாடல் ரிலிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. Read More
Dec 5, 2018, 12:58 PM IST
தனுஷின் மாரி 2 படத்தின் மாஸ் காட்டும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. Read More