Feb 18, 2021, 15:52 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்2, லைகா புரடக்ஷன் தயாரிக்கிறது, இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் விஷயத்தில் பிரச்சனை இருந்து வந்தது, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பட்ஜெட்டை குறைத்தால் தான் ஷூட்டிங் தொடர முடியும் என்று பட நிறுவனம் நிபந்தனை விதித்தது. Read More
Dec 29, 2020, 20:04 PM IST
கடந்த வருடம் இறுதியில் தொடங்கிய கொரோனா இன்று வரை ஒழிந்தபாடில்லை. இதனால் அடிமட்ட மக்களில் இருந்து பணக்கார மக்கள் வரை அனைவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Dec 8, 2020, 10:10 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தவர் ஸ்ரேயா. நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். தெலுங்கு. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாகத் தமிழில் சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்தார். Read More
Oct 6, 2020, 11:27 AM IST
ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. இதில் வி.ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். Read More
Oct 2, 2020, 18:12 PM IST
9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்த மலையாள டிவி நடிகை சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வருகிறார்.கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாள டிவி தொடர்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் சரண்யா சசி. ஒரே நேரத்தில் பல டிவிக்களில் இவரது தொடர்கள் வெளியாகி வந்தன Read More
Sep 28, 2020, 10:36 AM IST
இணையத்தில் வைரலாகி வரும் எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை தொடர்பாக எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். Read More
Sep 19, 2020, 20:03 PM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 11, 2020, 11:29 AM IST
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். அறிமுகமான போது இருந்த அழகுடன் இன்றும் தன் உடற்கட்டைப் பராமரித்து வருகிறார். Read More
Sep 3, 2020, 18:28 PM IST
பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ர மணியம் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Aug 28, 2020, 20:00 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More