sarthkumar-at-kanchi-temple

கொரோனா குணம் ஆனதும் நடிகர் சாமி தரிசனம்..

கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது. இன்னமும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதற்குத் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது மக்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதம் எதையும் கொரோனா தொற்று பார்க்கவில்லை.

Dec 31, 2020, 15:25 PM IST

five-day-consultation-then-the-announcement-sarathkumar-announced

ஐந்து நாள் ஆலோசனை. அப்புறம்தான் அறிவிப்பு : சரத்குமார் பேட்டி

தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வருகின்ற ஜனவரி 22ஆம் முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கேட்ட பின் அறிவிக்கப்படும் எனக் காஞ்சிபுரத்தில் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

Dec 30, 2020, 12:08 PM IST

sarathkumar-tests-positive-for-covid-19

நாட்டாமை நடிகர் கொரோனா தொற்றால் பாதிப்பு.. ஐதராபாத்தில் சிகிச்சை..

கோலிவுட்டில் கொரோனா பாதிப்புக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், நடிகைகள் தமன்னா. நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் உள்ளாகினர். அதே போல் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலியும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.

Dec 8, 2020, 16:56 PM IST

varalaxmi-s-hacked-socials-media-accounts-recovered

ஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..

நடிகர், நடிகைகள் சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். தங்களது பர்சனல் விஷயம் முதல் பணி நிமித்தம் வரை எல்லாவற்றையும் இதில் பகிர்கின்றனர். பல நடிகைகள் இனையதள் பக்கங்களை தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டுப் பட வாய்ப்புகள் பெறவும், சில நடிகைகள் பொதுவான விஷயங்களை பகிர்ந்து தங்களது சமூக உணர்வையும் வெளிப்படுத்துகின்றனர்.

Dec 5, 2020, 12:10 PM IST

actresss-varalakshmi-sarakumar-instagram-and-twitter-were-hacked

பிரபல நடிகை டிவிட்டர், இன்ஸ்டா கணக்கு முடக்கம்.. ஹேக்கர்கள் கைவரிசை..

சமூக வலைத்தள பக்கங்கள் பாதுகாக்கப்பட்டது என்று தகவல்கள் வந்தாலும் அதில் அடிக்கடி ஹேக்கர்கள் புகுந்து விடுகின்றனர். பல நடிகர், நடிகைகளின் சமூக வலைத் தள கணக்குக்களில் இதுபோல் சம்பவங்கள் நடந்துள்ளன. நடிகை சமந்தா பற்றி நடிகை பூஜா ஹெக்டேவின் சமூக வலைத் தள பக்கத்தில் ஒரு தகவல் வெளியானது.

Dec 3, 2020, 11:41 AM IST


allow-to-bathe-in-courtallam-falls-sarathkumar-s-request

குற்றால அருவியில் குளிக்க விடுங்க.. சரத்குமார் வேண்டுகோள்

சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் தென்காசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Nov 21, 2020, 13:16 PM IST

actress-varalakshmi-sarathukumar-turns-as-film-director

பிரபல நடிகரின் நடிகை மகள் இயக்குனர் ஆனார்.. விஜய் படம் தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது.

கோலிவிட்டில் நடிகர்கள் பலர் இயக்குனர்களாக மாறி படங்கள் இயக்கி உள்ளனர். கமல்ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பார்த்திபன், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் ஆனால் நடிகைகள் ஒரு சிலரே இயக்குனர்களாகி இருக்கின்றனர்.

Oct 18, 2020, 13:19 PM IST

varalaxmi-to-play-the-lead-in-tarun-gopi-s-next-yaanai

சர்கார் நடிகைக்காக காத்திருக்கும் படக் குழு..

விஜய் நடித்த சர்கார், விஷால் நடித்த சண்ட கோழி 2படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இவரிடம் யானை படத்தில் நடிக்க இயக்குனர் தருண்கோபி கேட்டிருக்கிறார். கால்ஷீட்டுக்காக ஒரு மாதம் காத்திருக்க ஒகே சொல்லி இருக்கிறது இப்படக் குழு.

Oct 14, 2020, 10:20 AM IST

southindian-artist-association-birthday-today

தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று...

எம்ஜிஆர், சிவாஜி, ராஜ்குமார், பிரேம்நசீர், விஜ்யகாந்த், சரத்குமார். ராதாரவி, எஸ் எஸ் ஆர். விஷால். வி.கே.ராமசாமி,

Sep 14, 2020, 19:16 PM IST

varalakshmi-s-endearing-kiss-to-her-dog

செல்ல பிராணிக்கு வாயில் முத்தமிட்ட பிரபல நடிகை..

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். சண்டகோழி 2, சர்கார், சமீபத்தில் வெளியான டேனி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் வரலட்சுமி. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபத்தில் ரயில்களில் ஊருக்குப் புறப்பட்ட போது அவர்களுக்கு நேரடியாக சென்று உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.

Aug 26, 2020, 10:06 AM IST