நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6

நீர் - இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான். Read More


மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5

உண்மையில் மனிதன்தான் மரத்துக்கு பாரம், இல்லையென்றால் முன்னேற்றம் என்ற போர்வையில் இப்படி லட்சக்கணக்கில் காடுகளை அழிப்போமா? Read More



மண் பயனுற வேண்டும் - நமது பாரம்பரியம் பகுதி - 3

Soil needs to get fertilizer - Save Our tradition - part 3. ldquoமண் பயனுற வேண்டும்rdquo என்றார் பாரதி. ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்று பாடினான் ஒரு கவிஞன். உண்மையில் உயிர் ஆரம்பமாவதும் மண்ணுக்குள்தான், யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும். Read More


உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2

Save our tradition - Part 2 - சென்ற பகுதியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழன் நிலத்தை இயற்கை சார்ந்து பிரித்து வைத்ததாகக் கண்டோம். Read More


உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1

பாரம்பரியம் என்பதற்கு சரியான அர்த்தம் என்னவென்று பார்த்தால் நமது நம்பிக்கைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் வழிவழியாய் வாங்கி வழங்குவது என்று பொருள்கொள்ளலாம். Read More