Apr 26, 2021, 19:50 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர் Read More
Jan 6, 2021, 21:28 PM IST
புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கிற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியுள்ளது Read More
Jan 2, 2021, 20:17 PM IST
புகை பிடிப்பதற்கான வயது வரம்பை 21 ஆக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் 2,000 ஆக உயரும். விரைவில் இது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.நம் நாட்டில் புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் வயது வரம்பு உள்ளது. Read More
Jul 3, 2020, 15:45 PM IST
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. அனகா, ஷ்ரின் கான்ச்வாலா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். கார்த்திக் யோகி டைரக்டு செய்கிறார். இப்படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். Read More
Nov 16, 2019, 09:44 AM IST
tamilnadu school students become addict of cool lip tobacco, says Dr.Ramadoss Read More
Nov 4, 2019, 15:59 PM IST
நேரம் படத்தில் சராசரி பெண்ணாக நடித்து கவர்ந்த நஸ்ரியா அடுத்தடுத்து படங்களிலும் சினிமாத்தனம் இல்லாத இயல்பான நடிப்பால் மனதை கொள்ளை கொண்டார். Read More
Jul 5, 2019, 23:01 PM IST
புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Jun 25, 2019, 09:14 AM IST
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் இஸ்மார்ட் சங்கர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் Read More
Jun 19, 2019, 17:26 PM IST
வளையம் வளையமாக, சுருள் சுருளாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் விடப்படும் புகை எங்கே செல்கிறது? சிகரெட், பீடி போன்றவற்றை இழுக்க இழுக்க இன்பம் காண்பவர்கள் விடும் புகை, புகை பிடிக்காதவர்களுக்கும் துன்பம் தருகிறது Read More
Jun 18, 2019, 10:25 AM IST
எஞ்ஜினை போல இடையறாது இயங்கி எரிபொருள் போல நம் உடலுக்கு வேண்டிய இரத்தத்தை அனுப்புவது இதயம். நம் வாழ்க்கை முறை பெரும்பாலும் இதயத்திற்கு ஆபத்தை கொண்டுவரக்கூடியதாகவே உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நிம்மதியான பணிச்சூழல் நம்மில் பலருக்கு எட்டாகனியாகவே இருந்து வருகிறது. வாழ்க்கையை முறையை மாற்றியமைத்தாலே இதயநோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் Read More