ஈழத்தமிழருக்கு உதவிட மோடி அக்கறை காட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழர்களுக்கு புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கொடுக்கும் நெருக்கடிகளை களைந்து அவர்களுக்கு உதவிட பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More


இலங்கையில் கதாநாயகன் தமிழில் வில்லன் ஆகிறார்

இலங்கை திரையுலகில் கதாநாயகனாக நடிக்கும் வீர்சிங், தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். Read More


ரணிலுக்கு ராகுல் வாழ்த்து – மூன்று வாரங்களுக்கு பின் சென்றடைந்த கடிதம்

இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி மூன்று வாரங்களுக்குப் பின்னர், இலங்கைப் பிரதமரின் கையில் கிடைத்துள்ளது. Read More


புலிகள் மீது பழி போடும் சுமந்திரன் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுப்பெறும் எதிர்ப்பு

அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். Read More


சிறிசேனவுக்கு சவாலாகும் சந்திரிகா – தீவிரமடைகிறது பனிப்போர்

இலங்கை அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இப்போது கடுமையான சவாலாக மாறி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது. Read More


போர்க்குற்றவாளிக்கு முக்கிய பதவி - தவறாகப் புரிந்து விளாசித் தள்ளிய அனந்தி சசிதரன்

இலங்கையில் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டு வரும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என்ற இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. Read More


போர்க்குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை இராணுவ அதிகாரிக்கு முக்கிய பதவி

இலங்கை இராணுவத்தின், இரண்டாவது நிலைத் தளபதி பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். Read More


8 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் எட்டுப் பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். Read More