gold-smuggling-case-kerala-senior-ias-officer-sivasankar-arrested

தங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது கேரள அரசியலில் பரபரப்பு

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது.

Oct 28, 2020, 11:33 AM IST

central-agencies-to-investigate-against-kerala-minister-jaleel

தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து வாலிபரை நாடு கடத்த முயன்ற அமைச்சரால் பரபரப்பு

தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார்.

Oct 22, 2020, 11:53 AM IST

customs-trying-to-slap-new-cases-due-to-vested-interests-alleges-sivasankar-in-bail-plea

தங்க கடத்தல் வழக்கு ஐஏஎஸ்அதிகாரியை கைது செய்ய மீண்டும் தடை...!

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தின.

Oct 19, 2020, 16:28 PM IST

i-know-swapna-suresh-very-well-pinarayi-vijayan

தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா வீட்டில் வந்து சந்தித்தது ஏன்? பினராயி விஜயன் தகவலால் பரபரப்பு.

தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தன்னை வீட்டில் பலமுறை வந்து சந்தித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 13, 2020, 21:50 PM IST

gold-smuggling-case-swapna-suresh-got-bail-from-custom-s-case

அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு சொப்னாவுக்கு ஜாமீன்.

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Oct 5, 2020, 18:50 PM IST


nia-questions-kerala-ias-officer-sivasankar-again-in-gold-smuggling-case

தங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மீண்டும் என்ஐஏ விசாரணை

திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

Sep 24, 2020, 13:31 PM IST

swapna-s-trick-to-handle-vips

விஐபிக்களை வீழ்த்த ஸ்வப்னா கொடுத்த சூப்பர் பரிசு என்ன தெரியுமா?

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் விஐபிகளை வீழ்த்த கிலோவுக்கு ₹2,000 விலையுள்ள பேரீச்சம்பழத்தைப் பெட்டி பெட்டியாகக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

Sep 22, 2020, 13:52 PM IST

nia-seek-permission-to-interogate-uae-consulate-officials

திருவனந்தபுரம் தங்க கடத்தல் அமீரக தூதரக அதிகாரிகளிடம் விசாரிக்க முடிவு

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sep 19, 2020, 15:44 PM IST

gold-smuggling-case-swapna-s-chest-pain-a-drama

விசாரணையில் இருந்து தப்பிக்க நெஞ்சுவலி நாடகமாடிய ஸ்வப்னா

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு அமைப்பினரின் விசாரணையில் இருந்து தப்பிக்க நெஞ்சுவலி நாடகமாடியது தெரியவந்துள்ளது.

Sep 16, 2020, 13:41 PM IST

sudden-chest-pain-for-swapna-suresh

ஸ்வப்னா சுரேஷுக்கு திடீர் நெஞ்சு வலி..!

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளும் சிபிஐ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும்

Sep 7, 2020, 20:33 PM IST