தமன்னா ஒர்க் அவுட் நெட்டில் வைரல்..

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் மும்பையில் வீட்டிலிருந்த நிலையிலும் தினமும் உடற் பயிற்சி செய்தும், கொரோனா ஊரடங்கு தளர்வில் மலையேற்ற பயிற்சிக்கும் சென்றார். Read More


ஆன்லைன் ரம்மி விளையாட்டு விராட் கோஹ்லி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. Read More


பிரபல நடிகை ஜிம் கூட்டணி.. இது வலுவான பெண்கள் படை..

நடிகைகள் ரகுல் ப்ரீத், கங்கனா, டாப்ஸி, தமன்னா என பல நடிகைகள் ஜிம்மில் பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கின்றனர். பல நடிகைகள் ஜிம்மிற்க்கு சென்றோமா பயிற்சி முடித்து விட்டு கிளம்பினோமா என்றிருக்கிறார்கள். Read More


தமன்னா, காஜலை திருஷ்டி பொம்மையாக்கிய விவசாயி..

மூடநம்பிக்கைகள் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமப்புறங்களிலும், நவீன நகரங்களிலும் அவை பரவி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. Read More


காஜலுக்கு கல்யாணம் தமன்னாவுக்கு அதிர்ஷ்டம்.. திருமண திட்டம் தள்ளிவைப்பு..

சமீபகாலத்தில் ஹீரோயின்கள் சிலர் திடீர் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் புகுந்தனர். நடிகை காஜல் அகர்வால், மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான், மியா ஜார்ஜ், நிஹாரிகா இப்படி பலர் திருமணத்தை முடித்தனர். அவர்களின் திருமணத்தை பார்த்த தமன்னா குடும்பத்தினர், அவரையும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டு வருகின்றனர். Read More


விஜய் தேவரகொண்டாவை முத்தமிட துடிக்கும் ஹீரோயின்..

கோலிவுட் படங்களில் கன்னத்தில் முத்தமிடும் காலம் மாறி உதட்டு முத்தமிடும் ஹாலிவுட் பாணி அறிமுகமாகிப் பல காலம் ஆகிவிட்டது. பிரபல நடிகர், நடிகைகள் லிப் டு லிப் கிஸ் காட்சிகளில் நடிக்கின்றனர். ஆனால் சில நடிகைகள் முத்தமிடும் காட்சியில் குறிப்பாக உதட்டு முத்தம் எனப்படும் லிப் டு பிப் காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. Read More


ஹீரோயின்கள் சம்பள பட்டியல் லீக்.. நெம்பர் ஒன் யார் தெரியுமா?

இந்த வருடத்தில் சினிமாவைப் பற்றி எங்குப் பேச ஆரம்பித்தாலும் கொரோனா ஊரடங்கு காலத்தைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாது. கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என சினிமா காலகட்டம் பிரிந்திருக்கிறது. கடந்த 7 மாதமாக புதிய படங்கள் எதுவும் இல்லாததால் பணப்புழக்கம் முற்றிலும் முடங்கிவிட்டது. Read More


கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சொன்ன வாழ்த்து.. திருமண நடிகைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

நடிகை தமன்னா சமீபத்தில் படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத்திற்குச் சென்றார். அங்குப் படப்பிடிப்பின் போது நடந்த கொரோனா வைரஸ் சோதனையில் நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். Read More


செடி புதருக்குள் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் பூமிகா திரைப்படத்தின் முதல் போஸ்டர்

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் காக்கா முட்டை, கனா, போன்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி மாலையை சூடியவர். Read More


கொரோனாவில் மீண்டு வீடு திரும்பிய பாப்புலர் நடிகை..

கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று இன்னமும் இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை. யாரை வேண்டுமானாலும் தாக்கும் நோயாகக் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.திரையுலகினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More