Apr 24, 2021, 09:29 AM IST
வகுப்பறையில் வைத்து மாணவியை கற்பழித்த ஆசிரியர்…! தருமபுரி அருகே அதிர்ச்சி…! Read More
Jan 29, 2021, 15:06 PM IST
ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக வெளியாகி பம்பர் ஹிட் டடித்தது “க்ராக்” தெலுங்கு திரைப்படம். இதில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். Read More
Jan 4, 2021, 14:03 PM IST
திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணத்துக்கு முன்பு வரைதான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தாலும் அம்மா. அக்கா வேடங்களுக்கத் தான் அழைக்கப்படுகின்றனர். Read More
Dec 8, 2020, 11:03 AM IST
நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா ஊரடங்கில் தனி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் செல்ல பூனை குட்டி மட்டுமே இருந்தது. அதனுடன் விளையாடி பொழுதைக் கழித்ததுடன் இசை பயிற்சி செய்தும், பாடல் ஆல்பத்துக்காக பாடல் எழுதியும் இசை கம்போஸ் செய்தும் நேரத்தைச் செலவழித்தார். Read More
Nov 20, 2020, 09:31 AM IST
ராஜினாமாவுக்கு காரணம் தேஜஸ்வி யாதவ் கொடுத்த குடைச்சல் தான் Read More
Nov 12, 2020, 12:00 PM IST
தேஜஸ்வி யாதவ் நல்ல பையன். ஆட்சிக்கு வருவதற்கு அவருக்கு இன்னும் வயது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More
Nov 11, 2020, 09:19 AM IST
பீகாரில் மீண்டும் ஐக்கியஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் முடிந்தது. Read More
Nov 10, 2020, 09:38 AM IST
பீகார் தேர்தலில் 9 மணி வரையிலான நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் இடங்களையும் பாஜக கூட்டணி 103 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. Read More
Nov 10, 2020, 09:30 AM IST
பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. கருத்துக் கணிப்புகளின்படியே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா?பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More
Nov 9, 2020, 14:51 PM IST
பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More