Jan 18, 2021, 15:52 PM IST
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. Read More
Dec 28, 2020, 15:15 PM IST
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதைக் கைவிடக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்து இருந்தது. இதையடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். Read More
Dec 18, 2020, 12:11 PM IST
இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில், நெடுஞ்சாலைகளில் எந்த டோல் பிளாசாக்களும் இருக்காது, அங்கு வசூலிக்கப்படும் பணம் இனி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே வசூலிக்கப்படும்.தற்போது நாடகம் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் எனப்படும் சுங்க கட்டணம் சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியே செல்லும் வாகனங்களுக்கு அவற்றின் ரகத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. Read More
Nov 12, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர். Read More
Nov 6, 2020, 12:57 PM IST
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் தேசிய தலைமை பிராந்திய போக்குவரத்து கழகத்தில் ஆய்வாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2020, 15:44 PM IST
ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் எல்-டி மெட்ரோ ஆகியவற்றுடன் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்த அடிப்படையில் ஐதராபாத்தில் பொது போக்குவரத்து அம்சம் குறித்த அறிவிக்கையை ஊபர் இன்று வெளியிட்டது . இந்த வசதி அறிமுகம் ஆகும் நாட்டின் இரண்டாவது நகரம் ஐதராபாத் ஆகும். Read More
Sep 4, 2020, 20:12 PM IST
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்து இன்றி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். Read More
Sep 1, 2020, 17:12 PM IST
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காகத் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. சென்னையில் 161 நாட்களுக்குப் பின்னர் இன்று பஸ்கள் ஓடின. Read More
Nov 14, 2019, 13:22 PM IST
தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More
Oct 7, 2019, 08:32 AM IST
தெலங்கானாவில் தங்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி, ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து அதிரடி காட்டியுள்ளார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ். Read More