போக்குவரத்து துறையில் ஆய்வாளர் வேலைக்கான அறிவிப்பு!

Advertisement

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் தேசிய தலைமை பிராந்திய போக்குவரத்து கழகத்தில் ஆய்வாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: ஆய்வாளர்

பணியிடங்கள்: 01

தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.44900/- முதல் ரூ.142400 வரை.

தேர்ந்தெடுக்கும் முறை: கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: NCRTC Inspector (land) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21.11.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும். https://ncrtc.in/

இந்த வேலைவாய்புக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழை இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/VacancyNoticeInspectorLand.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>