பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் திட்ட உதவியாளருக்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

பணியின் பெயர்: திட்ட உதவியாளர்

பணியிடங்கள்: 01

தகுதி: PG (Food Science & Tech/Microbiology/Biotech/Other Life Science)

ஊதியம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஊதியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

தேர்ந்தெடுக்கும் முறை: திட்ட உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: திட்ட உதவியாளர் பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME மை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 06.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணைப்பை சொடுக்கவும் https://www.pondiuni.edu.in/

இந்த வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/Advertisement-Food-Science-GSK-seghalkrian-21102020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>