5-year-old-girl-molested-in-meerut-school-teacher-arrested

உபியில் மீண்டும் கொடுமை 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது..

உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுமியைப் பள்ளிக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக அப்பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

Sep 23, 2020, 16:42 PM IST

3-year-old-girl-rapped-and-strangled-to-death-in-up

உபியில் மீண்டும் கொடூரம் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்தது.

Sep 4, 2020, 11:59 AM IST

up-teen-allegedly-bitten-by-same-snake-8-times-in-one-month

1 மாதத்திற்குள் 8 முறை - சிறுவனை விடாமல் துரத்திய பாம்பு..!

தமிழில் நீயா படம் வந்த பின்னர் பெரும்பாலானோருக்கு பாம்பு மீதிருந்த பயம் மேலும் அதிகரித்தது. பாம்புகளுக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நீயா படத்தில் வருவது போல அவை பழிவாங்குமோ என்கிற பயம் தான் அதற்கு காரணம்.

Sep 2, 2020, 12:26 PM IST

election-commission-announced-uttar-pradesh-rajya-sabha-by-election-on-sep-11th

செப்.11ல் உ.பி. ராஜ்யசபா இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

உத்தரப் பிரதேசத்தில் அமர்சிங் மறைவால் ஏற்பட்ட ராஜ்யசபா காலியிடத்தை நிரப்புவதற்கு செப்.11ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அக்கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் அமர்சிங்.

Aug 21, 2020, 14:08 PM IST

sexual-cruelty

பாலியல் வன்கொடுமை.. பின்பு ஆசிட் வீச்சு.. எருமை மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

உத்தரப்பிரதேசத்தின் படோஜி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை தனது கிராமத்தில் எருமை மாடுகளை ஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன்பின் இளம்பெண்ணைத் தேடிய பெற்றோர்கள் அவரை காணவில்லை என்பதை அறிந்து போலீஸில் புகார் கொடுத்தனர்.

Aug 20, 2020, 19:09 PM IST


controversy-continues-over-up-topper-death

இன்சூரன்ஸுக்காக டுவிஸ்ட்.. உறவினர் அல்ல சிறுவன்.. உ.பி டாப்பர் மரணத்தில் தொடரும் சர்ச்சை!

உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த சுதீக்ஷா. 20 வயதான இவர், 12ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 98 சதவிகித மதிப்பெண் எடுத்தவர். இதையடுத்து அமெரிக்காவில் சென்று கல்லூரி படிப்பு படிக்க, இவருக்கு அரசின் ஸ்காலர்ஷிப்பாக ரூ.3.80 கோடி கிடைத்துள்ளது.

Aug 14, 2020, 08:29 AM IST

up-woman-died-by-eve-teasing

அமெரிக்க ஸ்காலர்ஷிப் புல்லட்டில் வந்த இருவர்!- ஈவ் டீசிங்கால் உயிரைப் பறிகொடுத்தாரா உ.பி பெண்?!

உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த சுதீக்ஷா. 20 வயதான இவர், 12ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 98 சதவிகித மதிப்பெண் எடுத்தவர். இதையடுத்து அமெரிக்காவில் சென்று கல்லூரி படிப்பு படிக்க, இவருக்கு அரசின் ஸ்காலர்ஷிப்பாக ரூ.3.80 கோடி கிடைத்துள்ளது.

Aug 11, 2020, 15:25 PM IST

the-death-of-the-lawyer-who-shook-the-uttar-pradesh

பளிங்கு குடோனில் உடல் , மழுப்பலால் சிக்கிய நண்பன்! -உ.பியை அதிரவைத்த வக்கீல் மரணம்

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜாவைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மேந்திர சதாரி. 8 நாள்களுக்கு வீட்டை விட்டுச் சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

Aug 3, 2020, 19:17 PM IST

In-uttarpradesh-bsp-sp-alliance-will-break-soon

குறிவைத்து தாக்கியது பா.ஜ.க.! பகுஜன், சமாஜ்வாடி கூட்டணி முறிவு?

உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி மகா கூட்டணியை அமித்ஷாவின் ராஜதந்திர பார்முலா வீழ்த்தியதை அடுத்து, விரைவில் அந்த கூட்டணி உடைந்து விடும் என்று செய்திகள் உலா வருகின்றன

May 25, 2019, 09:35 AM IST

poorva-express-derailment

உத்தர பிரதேசத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் நடுவழியில் பயணிகள் பரிதவிப்பு

உத்தர பிரதேச மாநிலம் கான்புர் அருகே பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.

Apr 20, 2019, 09:48 AM IST