திருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் அலிபிரி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More


பழைய வாகனங்களுக்கு புதிய வரி... மத்திய அரசு தீவிர ஆலோசனை

பழைய வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி 8 வருடம் ஆன வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கப்படும். மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. Read More


ஆர் சி, இன்சூரன்ஸ், லைசன்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லை மோட்டார் பைக்குக்கு ₹ 1.13 லட்சம் அபராதம்

ஆர் சி, இன்சூரன்ஸ், லைசென்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் பைக்குக்கு ஒடிஷா மாநில போக்குவரத்து போலீசார் ₹ 1,13,500 அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷா மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடந்தன. Read More


சரக்கு வாகன வரிகளை ரத்து செய்ய வேண்டும் : லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கால் லாரி தொழில் கடுமையாக பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் சரக்கு வாகனங்களின் இரு காலாண்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. Read More


வாகனங்களில் பாஸ்டேக்: பிப்ரவரி 15 வரை அவகாசம்

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வாகனங்கள் நின்று செல்ல கால தாமதமாகும் என்பதால் தானியங்கி முறையில் கட்டணங்களை வசூலிக்கும் பாஸ்டாக் ( fastag) எனப்படும் டிஜிட்டல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More


மோட்டார் வாகனங்களுக்கான வரி சான்றுகள் புதுப்பிக்க 2021 மார்ச் வரை சலுகை: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் செலுத்த வரும் 2021 மார்ச் வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. Read More


அமைச்சர்களின் கார்கள் உள்பட அரசு வாகனங்களில் பம்பர்களை அகற்ற உத்தரவு..

அரசு வாகனங்களில் பம்பர் எனப்படும் கிராஸ்பார் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். Read More


மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு, தமிழக அரசு அதிரடி!

தமிழ்நாடு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவர்கள் பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்துள்ளார். Read More


சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள்.. நிதின் கட்கரி தகவல்..

சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More


டெல்லியில் டிரான்ஸ்போர்ட் ஸ்டிரைக்.. பள்ளிகள், தொழிற்சாலைகள் மூடல்..

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து வாகனச் சங்கங்களின் சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பல பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More