world-biggest-fan-of-thalavathi-vijay-show

உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகர் யார்? கேம் ஷோவில் பங்கேற்க வாய்ப்பு..

கோப்ரா, துக்ளக் தர்பார் போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரைத் தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Sep 16, 2020, 18:12 PM IST

vijay-fan-s-shocking-decision

``தலைவனையும்,தலைவன் படத்தையும் பாக்காமலே போறேன் -விஜய் ரசிகரின் அதிர்ச்சி அளிக்கும் முடிவு

விஜய் ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக உச்சரிக்கப்படும் பெயர் பாலா. இந்தப் பாலா விஜய்யின் தீவிர ரசிகர். சமீபத்தில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சில டுவீட்களை பதிவிட்டிருந்தார். ``ஒரு மனுஷன் எவ்ளோ வலி தான் தாங்குவான் என் வாழ்க்கை புல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு.

Aug 14, 2020, 17:18 PM IST

vijay-fans-arrested-in-krishnagiri-who-involved-in-violence

விஜய் ரசிகர்களுக்கு ஆர்வக் கோளாறு.. வன்முறைக்கு அமைச்சர் விளக்கம்

கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Oct 26, 2019, 09:22 AM IST

bigil-first-day-shows-in-hosur-theatres-cancelled-violence-in-krishnagiri

ஓசூர், கிருஷ்ணகிரியில் விஜய் மன்றத்தினர் அராஜகம்.. வன்முறை.. பிகில் காட்சிகள் ரத்து..

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரின் அராஜகத்தால், ஓசூரில் உள்ள தியேட்டர்களில் பிகில் படத்தின் முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ரசிகர் மன்றத்தினர் வன்முறையில் இறங்கினர்.

Oct 25, 2019, 11:27 AM IST

brother-shot-dead-by-vijay-fan-club-leader-in-thoothukudi

தூத்துக்குடியில் தம்பியை சுட்டு கொன்ற விஜய் ரசிகர் மன்ற தலைவர்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தனது சொந்த தம்பியை விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 23, 2019, 08:08 AM IST


vijay-fans-support-rahul-gandhi-in-Kerala

கேரளாவில் ராகுல் காந்திக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு!

மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 3ம் கட்ட தேர்தலில் கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.

Apr 20, 2019, 16:46 PM IST

Vijay-fans-and-karunakaran-admits-their-mistakes

`விஜய் அண்ணான்னு நீங்க சொன்னப்பவே எல்லாம் சால்வ் ஆகிடுச்சி’ - நேர்மையாக நடந்து கொண்ட விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரிடம் விஜய் ரசிகர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

Apr 20, 2019, 16:35 PM IST

actor-karunakaran-says-sorry-to-vijay

விஜய் அண்ணா...சாரி..! பேசுனது தப்பு தான்...! – கருணாகரன் சரண்டர்

தான் பேசியதற்காக மன்னித்து விடுங்கள் என விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் கருணாகரன்.

Apr 19, 2019, 00:00 AM IST

Vijay-Fans-slam-trolls-for-racist-remarks-on-Atlee

அட்லீயை கிண்டல் செய்த நிறவெறியர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த சரியான பதிலடி

சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Apr 10, 2019, 13:25 PM IST

Surprise for Vijay fans on Actor Vijay birthday

இளைய தளபதி பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி..

விஜய் 62 படத்தின் பெயரை வெளியிட்டு பிறந்தநாள் பரிசாக விஜய் ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளிக்கவுள்ளது.

Jun 19, 2018, 08:45 AM IST