Sep 6, 2020, 09:28 AM IST
பஞ்சாப் போலீஸ், கொரோனா கேர் கிட், விட்டமின் மாத்திரைகள்.பஞ்சாப்பில் கொரோனா கேர் கிட் என்ற பெயரில், மாத்திரைகள் அடங்கிய பார்சலை போலீசார் விற்பனை செய்கின்றனர். Read More
Aug 20, 2019, 14:31 PM IST
மழை வந்துவிட்டாலே குட்டிப் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்! படகு விடுவது, கைக்கொட்டியபடி நனைவது என்று ஒரே உற்சாகம்தான்! பெற்றோருக்குத் தான், பிள்ளைகளுக்கு காய்ச்சல், சளி என்று தொல்லைகள் வந்துவிடக்கூடாதே என்று பெருங்கவலை. Read More
Jun 28, 2019, 23:22 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் போதுமான சுண்ணாம்பு (கால்சியம்) சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் வைட்டமின் டி அவசியம். உடலில் இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துவதால் நீரிழிவு நோய் வராமல் வைட்டமின் டி தடுக்கிறது Read More
Jun 12, 2019, 13:53 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை Read More
Jun 4, 2019, 10:37 AM IST
எலும்புகளுக்கு பாதுகாப்பு, திசுக்களை கட்டமைக்க உதவி, உணவிலிருந்து இரும்பு சத்தினை உறிந்தெடுக்கும் காரணி, உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் வேதிவினைகளை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் கொண்டது என்று பல்வேறு விதங்களில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது வைட்டமின் 'சி' ஆகும் Read More
Apr 14, 2019, 12:30 PM IST
வெங்காயத்தைப் பற்றி என்றாவது யோசித்திருப்போமா? 'கிலோ என்ன விலை?' என்று கேட்பதை தவிர அதைப் பற்றி அநேகமாக எதுவும் பேசியிருக்கமாட்டோம். வெங்காயத்தில் அடங்கியுள்ள தாதுகள் மற்றும் பயன்தரும் சத்துகள் பற்றி அறிந்திருந்தால் யாரையும் 'போடா வெங்காயம்' என்று விரட்ட மாட்டோம். Read More
Apr 29, 2018, 13:18 PM IST
மீன் கொண்டு சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான பஜ்ஜி எப்படி செய்றதுன்னு பார்ப்போம். Read More