`மருத்துவ ஆக்ஸிஜன் 100 டன்.. மகாராஷ்ட்ராவை காப்பாற்ற களமிறங்கிய அம்பானி!

இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. Read More


கொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்!

அன்மோல் அம்பானிக்கு தற்போது 29 வயதாகிறது. தற்போது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். Read More


முறைகேடாக பங்கு விற்பனை : முகேஷ் அம்பானிக்கு 40 கோடி அபராதம்

முறைகேடாக பங்கு விற்பனையில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்குச் செபி அமைப்பு 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. Read More


கைகொடுத்த காற்றாலை... அம்பானியை தூக்கிச் சாப்பிட்ட அதானி!

19.1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் சம்பாதித்து தன் சொத்து மதிப்பை அதிகரித்துள்ளாா். Read More


ஒரே நாளில் 5 பில்லியன் டாலர்கள் இழப்பு.. மோசமான நாளை சந்தித்த முகேஷ் அம்பானி!

கடந்த மார்ச் மாதத்திலிருந்து அவரின் மிக மோசமான நாளாக இது அமைந்துள்ளது. Read More


அனில் அம்பானியின் சொத்துக்கள் ஏலத்திற்கு வருகிறது. சீன வங்கிகள் அதிரடி...

அனில் அம்பானி கொடுக்க வேண்டிய 5,300 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வசூலிக்க 3 சீன வங்கிகள் அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை எடுக்கத் துவங்கியுள்ளன. Read More


6 விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு கொடுத்ததில் விதிமீறல்.. நாடாளுமன்றத்தில் காங். குற்றச்சாட்டு

ஆறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திற்கு அளித்தில் மத்திய அரசு விதிகளை மீறியுள்ளதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. Read More


இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்..

இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார். Read More


ஹெச்.டி. டிவி இலவசம்.. ஜியோபைபர் புதிய அறிவிப்பு

ஜியோ பைபர் பிராட்பேண்ட் இணைப்பு பெற்றால், ஹெச்.டி. டி.வி இலவசமாகத் தரப் போவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. Read More


முதலிடத்தை பிடித்த ஜியோ

ஜூன் மாதம் முடிந்த காலாண்டு கணக்குப்படி, இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடத்தை ரிலையன்ஸ் ஜியோ பிடித்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளது. Read More