ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை கோரி விண்ணப்பித்த விண்ணப்பம் பிப்.24-ம் தேதி ஏலம்!

ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார். Read More


அஞ்சலக முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம் கூட இல்லாத, சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. Read More


'வெளிநாட்டு சொத்தையும் கணக்கில் காட்டணும்'...வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் தேர்தல் ஆணையம் மாற்றம்!

வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களின் விண்ணப்பப் படிவங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம் .இனிமேல் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமின்றி அவர்களுடைய உறுப்பினர்களின் வெளிநாட்டு சொத்து விபரங்களையும் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More


மக்களவைத் தேர்தல்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!

மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அதிமுகவும் தயாராகி விட்டது.கூட்டணி யாருடன் என்பது முடிவாகாத நிலையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More


எம்.பி.தேர்தலுக்கு முன்கூட்டியே அதிமுகவில் விருப்ப மனு - 'அம்மா' பாணியில் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்.4-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. Read More


துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம்

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ஆம் தேதி தொடங்க உள்ளது. Read More


குரூப் 2 தேர்வுக்கு 1.43 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்

குரூப் 2 தேர்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவித்த நிலையில், இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


இன்று முதல் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம்

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் அனைத்து மருத்தவ கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. Read More