இந்தியச் சூரிய ஆற்றல் கழகத்திலிருந்து காலியாக உள்ள மேலாளர், மூத்த அலுவலர், மூத்த பொறியாளர், மூத்த கணக்காளர், செயலக அதிகாரி, மேற்பார்வையாளர், இளநிலை நிரலாளர், இளநிலை கணக்காளர், மேற்பார்வையாளர் (Solar / power system) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 09.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 26
Manager - 1,
Senior Officer - 2,
Senior Engineer - 1,
Senior Accounts officer - 2,
Secretarial officer - 1,
Supervisor - 2,
junior Programmer - 1,
Junior Accountant - 3,
Supervisor (Solar / power system) - 13
கல்வி தகுதி:
Manager – MBA/ PGDBM/ CGPA தேர்ச்சி வேண்டும்.
Senior Officer – MBA/ PGDBM/ CGPA/ Social Work/ MSW தேர்ச்சி வேண்டும்.
Senior Engineer – Computer Science/ Applications/ Computer Science & IT பாடப்பிரிவுகளில் Post Graduate Degree தேர்ச்சி வேண்டும்.
Other post – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு குறைந்தபட்சம் 01 அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை பணி அனுபவம் வேண்டும்.
ஊதியம்: ரூ.22,000/- முதல் ரூ.2,00,000/- வரை.
வயது: அதிகபட்சம் 40
கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு/ குழு கலந்துரையாடல் / நேர்காணல்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 09.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/01/SECI_25x38_E.pdf