தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Jan 6, 2021, 19:24 PM IST

மத்திய அரசின், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அதிகாரம் பெற்ற தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking Staff (HMTS)

மொத்த பணியிடங்கள்: 56

தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆராய்ச்சி நிறுவன (NITRD) பணிக்கு தகுதி: 10+2 or equivalent/ Matriculation தேர்ச்சி/ Medical Qualification/ Master Degree/ / B.Sc./ B.A./ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவான விபரங்களுக்கு அறிவிப்பை அணுகவும்.

வயது: 18 முதல் 45 வயது வரை. ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்புகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

கட்டணம்:

Group A பணிகள் – ரூ.100/-
Group C பணிகள் – ரூ.50/-
SC/ ST/ PH/ EWS & Woman candidates – கட்டணம் இல்லை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் 28.02.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

முகவரி:
The Director,
National Institute of TB & Respiratory Diseases,
Sri Aurobindo Marg,
New Delhi-110030

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2020

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் http://www.nitrd.nic.in

https://tamil.thesubeditor.com/media/2021/01/Recruitment-Application-Form-25-04-2017.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/01/RECRUITMENT-NOTICE-JANUARY-2021.pdf

You'r reading தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை