Apr 10, 2021, 10:23 AM IST
சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல். Read More
Feb 1, 2021, 18:46 PM IST
16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் உட்பட பாரதிராஜாவின் ஏராளமான படங்களில் கேமராமேனாக பணிபுரிந்து வந்த பி.எஸ். நிவாஸ் உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் மரணமடைந்தார். Read More
Jan 5, 2021, 19:01 PM IST
சாகித்ய அகாடமி மற்றும் கலைமாமணி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் (87) இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் நாளை திருவனந்தபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது. Read More
Jan 4, 2021, 12:13 PM IST
நேற்று இரவு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் திடீர் மரணமடைந்த மலையாள சினிமா பாடலாசிரியர் அனில் பனச்சூரானின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். Read More
Jan 4, 2021, 10:46 AM IST
பிரபல மலையாள சினிமா பாடலாசிரியரான அனில் பனச்சூரான் நேற்று திடீரென மரணமடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. Read More
Jan 2, 2021, 18:42 PM IST
திரைத்துறையில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சிலர் நடிப்புக்கு அப்பாற்பட்டுப் பிற கலைகளில் வல்லுனர்களாக இருக்கின்றனர். சீனியர் நடிகர் சிவகுமார் நடிக்க வருவதற்கு முன் ஓவிய கல்லூரியில் படித்தார். பின்னாளில் அவர் வரைந்த பல ஓவியங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Read More
Dec 29, 2020, 17:32 PM IST
அனிதா சம்பத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியால் தற்பொழுது ஒரு புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளராக வளர்ந்துள்ளார். Read More
Dec 28, 2020, 19:45 PM IST
இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். Read More
Dec 14, 2020, 13:13 PM IST
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருத மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 55 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநரும், காஸ்ட்யூம் டிசைனருமான பி கிருஷ்ண மூர்த்தி நேற்று இரவு காலமானார். Read More
Dec 2, 2020, 20:34 PM IST
தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி ஞானப்பிரகாச (87) தேசிக சுவாமிகள் இன்று காலமானார். Read More