முகக்கவசம் போடாதவர்கள் கொரோனா மையத்தில் வேலை செய்ய உத்தரவு..

முகக்கவசம் போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா மையங்களில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More


கேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி

கேரளாவில் டியூஷன் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்கள் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More


நவ 23 ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன்மூலம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். Read More


சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஒப்புதல் தேவை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..

ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More


கேரளா மற்றும் சண்டிகருக்கு முதல் இடம்!

இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (PAC- Public Affair centre) மூலம் ஒவ்வொரு வருடமும் மாநிலத்தின் பங்குகள், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மூலம் மாநிலத்தில் உள்ள அரசுகளின் செயல்திறன், சட்டம் ஒழுங்கு, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதின் தரம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொது விவகாரங்கள் குறியீடு வெளியிடப்படும். Read More


தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்...!

தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் திருச்சி கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


1,615 மாணவர்கள்.. அசத்திய தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்கள்!

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. Read More


ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்!

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர்ந்து இருந்தன‌.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. Read More


உபா சட்டத்தை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு : சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More


அரைகுறை உடைகளில் குழந்தைகளை காட்டாதீர்கள்; டி.வி.சேனல்களுக்கு அரசு எச்சரிக்கை

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நடிக்கும் குழந்தைகளை ஆபாசமாக காட்டாதீர்கள் என்று தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது Read More