அவருக்கும் எனக்கும் இரண்டு குழந்தைகள்: ஒப்புக்கொண்ட அமைச்சர்

பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டும் பெண்ணின் சகோதரிக்கும் தனக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில சமூகநீதி துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More


50 அல்ல 76 குழந்தைகள்.. சாதித்த பெண் காவலர்.. கௌரவப்படுத்தும் டெல்லி அரசு!

மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா் Read More


இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான காவல் பிரிவு!

இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read More


கூவத்தூர் சிறுமிகளின் நிலைமை... டுவிட்டரில் உதவிகேட்ட சுரேஷ் ரெய்னா!

போதுமான நிதி வசதி இல்லாமல் வெளியூர் மற்றும் வெளிமாநில போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். Read More


குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!.. ஸ்டாலின் டுவீட்

திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்றைய நாளில் வலியுறுத்தியுள்ளார். Read More


இசையமைப்பாளர்களாகும் நடன இயக்குனர் வாரிசுகள்..

நடன இயக்குனர் வாரிசுகள் திரையுலகில் சாதனை புரிந்து வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மகன் பிரபு தேவா நடனம் நடிப்பு இயக்கம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். Read More


சமூக இணையங்களில் அதிகரிக்கும் குழந்தைகளின் ஆபாச வீடியோ போலீசார் அதிரடி சோதனை

சமூக இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். Read More


குழந்தைகளுக்கான தடுப்பூசி ! குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ளலாம்!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவு செய்தால் போதும், தடுப்பூசி போடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும். Read More


லதா ரஜினிகாந்த் பாடிய பாடலை புரமோட் செய்த தனுஷ், லாரன்ஸ்..

நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பள்ளி தாளாளர், பாடகி, எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார். அடிக்கடி குழந்தைகள் நலன் குறித்துப் பேசும் லதா தற்போது . அன்பு ஒன்று தான் உலகில் சிறந்தது என்ற பாடல் எழுதி அதனை அவரே பாடி வெளியிட்டிருக்கிறார். Read More


பிள்ளைகளை கேலி செய்யாதீர்!

'அப்பா, ஹேமருக்கு இங்கிலீஷ்ல என்னப்பா? Read More