தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன – எம்.பி. சுப்ரியா சுலே

புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்ள்ளதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். Read More


சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு 2 நாளில் 41 நாட்களுக்கும் ஹவுஸ்புல்.

சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே 41 நாட்களுக்குமான முன்பதிவு முடிந்து விட்டது. Read More


பள்ளி கல்லூரிகள் மூடலால் இந்தியாவுக்கு 400 பில்லியன் டாலர் இழப்பு: உலக வங்கி ஆய்வில் தகவல்..!

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இந்தியா இழக்கும் என உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். Read More


மக்களுக்கு மணல் கிடைக்காத நிலையில் குவாரிகள் எதற்கு? உயர்நீதிமன்றம் சாடல்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு கல்லிடைகுறிச்சி கிராமத்தில் கற்பாறைகளை உடைத்து எம் சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்க கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார். Read More


சிவக்குமார் கைது எதிரொலி.. கர்நாடகாவில் வன்முறை

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. Read More


மண்மூடி மறைக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் நடைப்பெற்ற அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட பண்டைய அணிகலன்கள் பல கிடைத்துள்ளன Read More


ஆம்பூர் அருகே சடலத்தை வைத்து சாலைமறியல்.

ஆம்பூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் இறந்தவரின் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் Read More


தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடல்...

மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More


மூடப்பட்டது ஈஃபிள் டவர்: பணியாளர்கள் வேலை நிறுத்தம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது ஈஃபிள் டவர். நிர்வாக உத்தரவினால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆகவே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஈஃபிள் டவர் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது. Read More


உரிமம் இல்லாத மது பார்கள் ஏழு நாளில் மூடப்படும் - தமிழக அரசு உறுதி

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. Read More