irfan-pathan-joins-vikram-in-russia-for-the-last-schedule-of-cobra

ரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..

சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது.

Feb 26, 2021, 16:04 PM IST

ajay-gnanmuthu-is-working-on-cobra-at-freezing-temperatures

ரஷ்ய உறைபனியில் ஹீரோவுக்கு காத்திருக்கும் இயக்குனர்..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த வலுவான கூட்டணி படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. சமீபத்திய தகவல் என்னவென்றால், இயக்குனர் அஜய் ஞானமுத்து உறைபனி வெப்ப நிலையில் கோப்ராவிற்காக பணிபுரிகிறார்

Feb 16, 2021, 10:28 AM IST

srinidhi-shetty-completes-shooting-for-cobra

விக்ரம் பட ஷூட்டிங்கை முடித்த ஹீரோயின்..

நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதில் கணக்கியல் மேதையாக அவர் வேட மேற்றிருக்கிறார். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை எளிதாக தீர்வு காணும் ஜீனியஸாக நடிக்கிறார்.

Feb 7, 2021, 16:52 PM IST

vikram-cobra-movie-teaser-release

விக்ரமுடன் மோதும் கிரிக்கெட் வீரர்.. டீஸர் வெளியீடு

நடிகர் விக்ரம் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். அந்நியன், ஐ போன்ற படங்களில் ஸ்பிளிட் பர்சனாலிட்டி மற்றும் பாக்ஸராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது கோப்ரா என்ற படத்தில் கணக்கியல் வல்லுனராக நடிக்கிறார். ஈதனை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

Jan 9, 2021, 16:51 PM IST

vikram-s-cobra-second-look-is-out

விக்ரம் தலையில் சுழலும் டிஜிட்டல் எண்கள்..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, பாபு ஆண்டனி, மிர்னாலினி ரவி, ரோஷன் மேத்யூ, மாமு கோயா, ரேணுகா மற்றும் மியா ஆகியோர் நடிக்கின்றனர்.

Dec 25, 2020, 14:48 PM IST

ar-rahman-chosen-as-bafta-breakthrough-india-ambassador

ஆஸ்கார் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புது பொறுப்பு ..

தமிழ், இந்தி ஹாலிவுட் என உலகம் முழுவதும் திரையுலகை சுற்றி வந்தவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இந்தியாவில் பாஃப்டா திருப்புமுனை முயற்சியின் தூதராகி உள்ளார்.

Nov 30, 2020, 13:13 PM IST

vikram-s-cobra-team-to-wrap-up-shooting-before-deepavali

தீபாவளிக்கு முன்னதாக கோப்ராவை முடிக்கப்போகிறார் சியான்.. அடுத்த ஷூட்டிங்கிற்கு அவசர அழைப்பு..

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா என இரண்டு படங்களில் மும்முரமாக இருக்கிறார் சியான் விக்ரம். இதில் கோப்ரா படக் குழு படுவேகத்தில் இருக்கிறது. ஏற்கனவே பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பைத் தீபாவளிக்கு முன்பாக முடிக்கத் தயாராக உள்ளது.

Sep 18, 2020, 18:31 PM IST

action-hero-biju-fame-cobra-rajesh-starts-dry-fish-business

பட வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன, கருவாடு விற்று பிழைப்பு நடத்தும் நடிகர்

கேரளாவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒரு நடிகர் கருவாடு வியாபாரத்தைத் தொடங்கியுள்ளார்.கொரோனாவால் அனைத்து துறைகளையும் போல சினிமா துறையிலும் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். நடிகர்கள், நடிகைகள் உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பலர் பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேடிச் சென்றுவிட்டனர்.

Sep 11, 2020, 13:18 PM IST

fight-between-cobra-and-mangoose

கீரியிடம் சிக்கிய நல்ல பாம்பு கடைசியில் பாம்பின் உயிரை காப்பாற்றியது யார் தெரியுமா?

அடிக்கடி சண்டை போடுபவர்களைப் பார்த்தால் நாம் இப்படிக் கூறுவது உண்டு...இவங்க எப்போது பார்த்தாலும் கீரியும் பாம்பும் போல மோதிக்கொள்கிறார்களே என்று.....கீரியிடம் பாம்பு சிக்கினால் அதன் என்ன ஆகும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Sep 3, 2020, 16:29 PM IST

5 Foot Long Cobra Caught In Odisha Hostel

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்த நல்ல பாம்பு

ஒடிசா மாநிலத்தில் பெண்கள் விடுதி ஒன்றினுள் நல்ல பாம்பு புகுந்தது.

Sep 10, 2018, 18:51 PM IST