Nov 18, 2020, 20:04 PM IST
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 30, 2020, 14:04 PM IST
கொரேனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் காலவரையின்றி பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டது. Read More
Sep 1, 2020, 21:15 PM IST
தமிழக அரசின் நடவடிக்கையால் 2 இலட்சம் தரமில்லாத மாணவர்கள் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Jun 18, 2019, 13:17 PM IST
சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே 'பஸ் டே' என்ற பெயரில் பேருந்துகளின் கூரைகளில் ஏறி அட்டூழியம் செய்த மாணவர்கள், கொத்தாக கீழே விழுந்த காட்சி காண்போரை பதறச் செய்து விட்டது. தடையை மீறி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 5, 2019, 14:02 PM IST
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய முடிவுகளும் வெளியாகியுள்ளன. Read More
Mar 26, 2019, 21:02 PM IST
கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார் . Read More
Aug 9, 2018, 14:42 PM IST
அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2018, 20:47 PM IST
ஆசிரியர் பெற்றோர் மாணவர் கவுன்சிலரின் முக்கிய பங்கு உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. Read More
Jun 19, 2018, 18:25 PM IST
சென்னையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்லூரிகளுக்கு செல்ல முயன்ற மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Feb 1, 2018, 22:28 PM IST
அரிவாள், கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட பயங்கரம் Read More