for-those-living-in-alienated-land-government-action

புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அரசின் அதிரடி!

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குத் தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Oct 26, 2020, 16:44 PM IST

appointment-of-special-dgp-dmk-general-secretary-thuraimurugan-condemned

எடப்பாடிக்கு எடுபிடி எதற்கு? ஸ்பெஷல் டிஜிபி நியமனத்திற்கு துரைமுருகன் கண்டனம்...!

தமிழகக் காவல்துறையில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஸ்பெஷல் டிஜிபி என்ற பணியிடத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விபரீத விளையாட்டுக்கு முதலமைச்சர் வித்திட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Oct 26, 2020, 09:39 AM IST

theatre-open-decision-on-oct-28th-tn-cm

முதல்வருடன் திரை அரங்கு உரிமையாளர்கள் சந்திப்பு.. தியேட்டர் திறப்பு முடிவு தேதி அறிவிப்பு..

கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 6 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

Oct 20, 2020, 16:56 PM IST

m-k-stalin-ask-edappadi-palanisamy-to-create-employment-schemes

வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் இளைஞர்கள்.. எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை.

வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலில் வலியுறுத்தியுள்ளார்.

Oct 18, 2020, 12:40 PM IST

c-m-edappadi-palanisamy-mother-thavasiammal-died

தமிழக முதல்வரின் தாயார் மரணம்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Oct 13, 2020, 09:41 AM IST


admk-alliance-c-m-candidate-eps-says-k-p-munusamy

எடப்பாடி தான் முதல்வர்.. ஏற்று கொண்டால் கூட்டணி.. பாஜகவுக்கு அதிமுக சவால்..

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்.. இதை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று பாஜகவுக்கு அதிமுக கண்டிஷன் போட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவை உடைத்து, ஒட்ட வைத்து, மீண்டும் பூசல் ஏற்படுத்தி மீண்டும் ஒட்ட வைத்தது எல்லாமே மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Oct 10, 2020, 14:57 PM IST

dmk-criticise-edappadi-palanisamy-on-school-reopening

பள்ளி குழப்பத் துறை.. தங்கம் தென்னரசு கடும் விளாசல்..

பள்ளி மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் அக்டோபர் 1ம் தேதியன்று தொடங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த 24ம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டார்.

Sep 30, 2020, 10:24 AM IST

c-m-candidate-issue-comes-to-climax-in-admk-executive-commitee

அதிமுக கிளைமாக்ஸ்.. ஓபிஎஸ், இபிஎஸ் மோதலுக்கு செயற்குழுவில் முற்றுப்புள்ளி..

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கிளைமாக்ஸ் காட்சியை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் செயற்குழுவில் சமரச உடன்பாடு ஏற்படுத்தப்படுகிறது. அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்குச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Sep 28, 2020, 10:22 AM IST

tamilnadu-governer-and-chief-minister-condolence-to-spb

எஸ்பி.பாலசுப்பிரமணியம் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.. கவர்னர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது

Sep 25, 2020, 18:43 PM IST

edappadi-palanisamy-m-k-stalin-express-condolance-on-student-jothisri-suicide

மாணவி ஜோதிஸ்ரீ தற்கொலை.. மனவேதனை அளிப்பதாக முதலமைச்சர் இரங்கல்..

மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

Sep 12, 2020, 15:21 PM IST