முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது.. எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கிய பழனிசாமி..

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேலம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுகவின் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். Read More


கமல் பிரச்சாரத்திற்கு தடையா..? - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

இந்து தீவிரவாதி என்று பேசி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது Read More


மே.வங்க வன்முறை.. பிரச்சாரம் ஒரு நாள் முன்பாக நிறைவு...! தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா!

கொல்கத்தாவில் பாஜக பேரணியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில், பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதிலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார் Read More


ஒண்ணும் சரியில்லையே.. படுஅப்செட்டான ஓபிஎஸ்... !பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்து 'ஜூட்'

இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று காலை திட்டமிட்டபடி பிரச்சாரத்தை தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக கோஷ்டி பூசலால் படு அப்செட் ஆகி பாதியில் ரத்து செய்துவிட்டது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More


‘ஐயையோ...’ மோடி பேசுகையில் மேடையில் பற்றிய ‘தீ’!

பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து கொண்டிருந்த மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  Read More


தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது ; ஊரெங்கும் 'ஓட்டுக்கு துட்டு' எவ்வளவு என்பதே பேச்சு

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More


சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன்! 15ம் தேதி பிரசாரம்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை மறுநாள் ஒருநாள் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. Read More


காவலாளியாக நான் எப்போதுமே ‘உஷார்’ –தேனி பிரசாரத்தில் மோடி

காவலாளியாக தான் உஷாராக இருப்பதாக பிரதமர் மோடி தேனி பிரசாரத்தில் பேசினார்.தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று தேனியில் பிரசாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. Read More


மோடியின் பிரசரா கூட்டத்தின் அருகே காலிக்குடங்களுடன் மக்கள் போராட்டம்!

தேனியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்கு காலிக்குடங்களை ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தேனியில் பரபரப்பு நிலவுகிறது. Read More


மக்கள் நீதிபதிகளாக மாற வேண்டும்- வைகோ வேண்டுகோள்....

மக்கள் நிதிபதிகளாக இருந்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார். Read More