மார்ச் 13ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. Read More


உலக நாடுகளுக்கு செல்போன், உதிரி பாகங்கள் ஏற்றுமதி.. நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

PLI எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்தை இதற்கு முக்கிய காரணமாக துறை சார்ந்த வல்லுநர்கள் பார்க்கின்றனர். Read More


கொரோனாவால் சூரத்தில் வைர ஏற்றுமதி வீழ்ச்சி.. 300 கோடி டாலர் சரிவு..

குஜராத்தில் வைரக் கற்கள் தீட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொழில், கொரோனாவால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 300 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலம், சூரத் மாநகரத்தில் வைரக் கற்கள் தீட்டும் தொழிலும், ஜவுளித் தொழிலும் அமோகமாக நடைபெறும். Read More


வெங்காயம் தர மறுப்பதா? வங்கதேச பிரதமர் கவலை..

இந்தியா இப்படி திடீரென வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்தினால், நாங்க என்ன செய்ய முடியும்? சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என்று சமையல்காரரிடம் சொல்லி விட்டேன் என்று கிண்டலாக கூறியுள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். Read More


கச்சா எண்ணெய் உற்பத்தி இம்மாத இறுதியில் சீரடையும்.. சவுதி அரேபியா தகவல்

சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More