Jan 4, 2021, 20:42 PM IST
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 14, 2020, 19:41 PM IST
பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அவர் இறந்து 7 வருடங்களுக்கு பின்னர் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது. Read More
Sep 20, 2020, 14:22 PM IST
கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. Read More
Sep 14, 2020, 20:53 PM IST
கேரளாவில் அடுத்த மாதத்திலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். Read More
Sep 9, 2020, 13:06 PM IST
மூணாறு அருகே காட்டு எருமைக்காக வைத்த வலையில் சிக்கிய 4 வயதான சிறுத்தை இறந்தது. Read More
Sep 8, 2020, 19:29 PM IST
டிஒய்எப் ஐ ஆட்களுக்கு மட்டும் தான் பலாத்காரம் செய்யத் தெரியுமா என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 6, 2020, 11:29 AM IST
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தான் கேரளாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்... Read More
Sep 2, 2020, 20:18 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஒரு குமரகத்தில் நாலுபங்கு என்ற சிறிய கிராமம் உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் அங்குள்ள சில வீடுகள் மீது திடீரென கற்கள் வந்து விழுந்தன. Read More
Aug 21, 2018, 06:43 AM IST
கனமழை எதிரொலியால், கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது. Read More