Jan 23, 2019, 11:25 AM IST
முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் சங்கரமடத்தின் உதவியை நாடியிருக்கிறாராம் ஓ. பன்னீர்செல்வம். Read More
Jan 22, 2019, 12:09 PM IST
கொடநாடு விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் தினகரன். Read More
Jan 21, 2019, 13:36 PM IST
எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி வருகிறார்; இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். Read More
Jan 14, 2019, 19:03 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார். Read More
Jan 14, 2019, 11:36 AM IST
கொடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jan 13, 2019, 20:02 PM IST
கொடநாடு கொலைகளை அம்பலப்படுத்திய மூத்த பத்திரிகையாளர் மேத்யூவை திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லியில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. Read More
Jan 13, 2019, 19:27 PM IST
கொடநாடு எஸ்டேட் கொலைகளை அம்பலப்படுத்திய சயன், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Jan 13, 2019, 16:42 PM IST
கோடநாடு கொலை, சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தத் தயார் எனக் கூற முடியுமா?என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்குப் போடுவேன் என்று கூறி நழுவுவதைப் பார்த்தால் அவர் தான் முழு குற்றவாளி என்ற சந்தேகம் வருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 12, 2019, 15:14 PM IST
கொடநாடு எஸ்டேட் மர்மங்களின் பின்னணியில் எடப்பாடி இருப்பதாகப் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பேட்டியின் மூலம், அதிமுகவில் இணைந்த கைகளாக இருப்பவர்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். Read More
Jan 11, 2019, 19:13 PM IST
கொடநாடு கொலைகள் தொடர்பான தெகல்கா ஆவணப்படத்தை மேற்கோள்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருநிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More