விமான பயணம் மூலம் திருப்பதி தரிசனம் : புதிய திட்டம் அறிமுகம்

திருப்பதி கோயிலில் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதிலும் நீண்ட தூரத்திலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More


வயர்லெஸ் சார்ஜர்: காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: டிஜிட்டல் உலகில் அடுத்த புரட்சி!

அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினாலே அது புரட்சியாக இருக்கும் என சியோமி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். Read More


ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் புதிய உலக சாதனை

ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. Read More


மத்திய பிரதேச மாநிலத்தின் Launch pad திட்டம்!

ஓவ்வொரு பிராந்தியமும் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. Read More


108 மெகாபிக்ஸல் காமிராவுடன் ஜனவரி 5ம் தேதி அறிமுகம் ஆகிறது மி 10ஐ ஸ்மார்ட்போன்

ஸோமி நிறுவனம் புத்தம் புதிய 108 மெகாபிக்ஸல் தரத்துடன் கூடிய காமிராவை கொண்டுள்ள மி 10ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. Read More


இன்னும் மூன்று தமிழ் செய்தி சேனல்கள் வரப்போகுது...

உலகத்தில் அதிக செய்தி சேனல்களை கொண்ட மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்று விடும் போலிருக்கிறது. Read More


புதுசா வரப் போகுது ஒரு தமிழ் நியூஸ் சேனல்

ஹைதரபாத்தைச் சேர்ந்த அசோசியேட்டட் பிராட்காஸ்டிங் (ABCL) நிறுவனத்துக்குச் சொந்தமானது TV9 என்ற சேனல். Read More


டிச17இல் இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் பயணம்

இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இஸ்ரோ நிர்வாணம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை தொடர்ந்து ஏவி வருகிறது. Read More


வேளாண் சட்டத்தை விளக்க விவசாயிகளின் நண்பன் இயக்கம்: பாஜக தலைவர் துவக்கம்

வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார். Read More


ட்ரிபிள் த்ரீ காமிராவுடன் மோட்டோ ஜி 5ஜி நவம்பர் 30ல் அறிமுகம்

லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி வரிசை ஸ்மார்ட்போன்களில் மோட்டோ ஜி 5ஜி போனை நவம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதை வாங்க முடியும். Read More