பாண்டிச்சேரி: மது விற்பனை விபரம் தினமும் ஆன்லைனில் வெளியிட உத்தரவு

தேர்தல் வரவுள்ளதையடுத்து,புதுச்சேரியில் தினமும் மது விற்பனை குறித்த விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்கும் நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. Read More


கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு முடிவு...!

கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து 1 லிட்டருக்கு ₹ 100 வரை உயர்த்தப்படும்.கேரளாவில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளை அரசு மதுபான விற்பனைக் கழகம் தங்களுடைய சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. Read More


கேரளாவில் 9 மாதங்களுக்குப் பின் இன்று மது பார்கள் திறப்பு... குடிமகன்கள் உற்சாகம்

கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட மது பார்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. Read More


குஜராத்தில் ரூ.88 லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு..

குஜராத்தின் வதேதரா பகுதியில் ரூ.88 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி, தரையில் கொட்டி அழித்தனர்.காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு பான்மசாலா கடைகள்தான் ஏராளமாக இருக்கும். அவற்றில் போதை அளிக்கும் சில பான்மசாலாக்களும் விற்கப்படுவதுண்டு. Read More


ராணுவ கேன்டீன்களில் இனி வெளிநாட்டு சரக்கு கிடைக்காது

நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு மது வகைகளுக்கு விரைவில் தடை வருகிறது.பிரதமர் மோடி சமீபத்தில் ஆத்ம நிர்பர் பாரத் என்ற திட்டத்தை அறிவித்தார். இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே அனைவரும் பயன்படுத்த வேண்டும். Read More


கூடுதல் கிக் வர சாராயத்தில் தேன் கலந்து குடித்தவர்களுக்கு என்ன ஆனது தெரியுமா?

கேரளாவில் நாட்டு சாராயத்தை தேனில் கலந்து குடித்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More


மதுக்கடைகள் அதிகரிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல கேரள உயர் நீதிமன்றம் கருத்து

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது பயன்பாட்டைக் குறைப்போம் என்றும், மதுக்கடைகள் மற்றும் மது பார்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. Read More


சாராய வியாபாரிக்கு பெர்த் டே கேக் ஊட்டிய எஸ் ஐ

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உம்ராபாத் பகுதியில் சாராய வியாபாரிகள் நடமாட்டம் அதிக அளவில் உண்டு. இங்குப் பெருமளவு கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவதும் உண்டு. Read More


நாசரேத் டாஸ்மாக் கடையில் அலைமோதிய திடீர் கூட்டம்

நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. Read More


பிராந்தி வாங்கினால் 3 பாட்டில்.. பீர் வாங்கினால் 6 பாட்டில்.. ஆந்திர அரசு கட்டுப்பாடு அமல்

ஆந்திராவில் ஒருவருக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. அதாவது, பிராந்தி, விஸ்கி என்றால் 3 பாட்டில்கள், பீர் என்றால் 6 பாட்டில்கள் மட்டுமே ஒருவருக்கு விற்கப்படும். Read More