dmk-is-planning-to-give-money-to-voters-vikkiravandi-election

விக்கிரவாண்டி, நாங்குனேரியில் பணம் கொடுக்க திமுக திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்க திமுக திட்டம் போட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

Oct 8, 2019, 07:23 AM IST

ed-steps-in-to-probe-money-laundering-in-pmc-bank-case-hdil-promoters-on-radar

மும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது

மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.

Oct 4, 2019, 12:16 PM IST

targeted-by-vindictive-government-congress-shiv-sena-back-sharad-pawar

சரத்பவார் மீது ஊழல் வழக்கு.. காங்கிரஸ், சிவசேனா எதிர்ப்பு..

சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Sep 27, 2019, 16:08 PM IST

sharad-pawar-to-visit-ed-office-today-for-enquiry-in-money-laundering-case

ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு.. சரத்பவார் கைது செய்யப்படுவாரா? அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர்

மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், சரத்பவா இன்று பிற்பகல் ஆஜராகிறார். ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் விசாரிக்கப்படும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

Sep 27, 2019, 11:22 AM IST

dk-shivakumarmoved-delhi-high-court-for-bail-in-a-money-laundering-case

திகார் சிறையில் சிவக்குமாருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு..

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Sep 26, 2019, 15:11 PM IST


d-k-shivakumar-family-aides-have-317-accounts-laundered-rs-200-crore-ed

ரூ.200 கோடி பரிமாற்றம் செய்த கர்நாடக முன்னாள் அமைச்சர்.. அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும், அவர் ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

Sep 14, 2019, 09:18 AM IST

son-attacked-uncle-who-paid-money-for-vote-at-dharapuram

தாராபுரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சித்தாப்பாவை தாக்கிய அண்ணன் மகன்

தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி சித்தாப்பாவை அவரது அண்ணன் மகனே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Apr 23, 2019, 07:47 AM IST

Thangatamilcelvan-said-recovered-money--Aandipatti-belongs--admk-men

அ.தி.மு.க. பிரமுகரின் பணம் தங்கத்தமிழ்ச்செல்வன் ‘திடுக்’

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது

Apr 17, 2019, 12:56 PM IST

DMK-candidate-Tamizhachi-Thangapandiyan-criticize-ADMK-do-power-cut-for-distributing-money

பணப்பட்டுவாடா செய்யவே மின்வெட்டை ஏற்படுத்தும் அதிமுக – தமிழச்சி தங்கபாண்டியன் பொளேர்!

மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அதிமுக மீது தேர்தல் பிரசாரத்தின் போது குற்றஞ்சாட்டினார்.

Apr 15, 2019, 11:34 AM IST

Tamilnadu-political-parties-engaged-in-money-distribution-voters

ஓட்டுக்கு முன்னூறு ரூபாயாம்? அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க. மும்முரம்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், எந்தக் கட்சிக்காரர்கள் எவ்வளவு கொடுப்பார்கள் என்று வாக்காளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. என்னதான், தேர்தல் ஆணையம் பல லட்சங்களை செலவழித்து ‘‘வாக்குகளை விலைக்கு விற்காதீர்கள்’’ என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும், அப்படி செலவழித்த பணமும் வீணாகப் போகிறதே தவிர பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை

Apr 13, 2019, 08:31 AM IST