வள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடு

காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா பயங்கர கோலாகலத்துடன் தொடங்கியது. Read More


பழனியில் 15ம் தேதி முதல் மீண்டும் தங்க ரத பவனி

கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிமலை முருகன் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் மலைமீது தங்கத் தேர்பவனி நடப்பது வழக்கம். Read More


பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை 28ஆம் தேதி முதல் துவக்கம்

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை வரும் 28ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.இணையவழியில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே ரோப்காரில் அனுமதி.அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். Read More


வெற்றிவேல் யாத்திரைக்கு ஒரு லட்சம் பேர் : பா.ஜ.க. திட்டம்

திருத்தணியில், அடுத்த மாதம், 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை துவக்க விழாவில் ஒரு லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என பா.ஜ.க., ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More


பழனி கோவில் டெண்டர் ரத்து நீதிபதியின் உத்தரவிற்கு ஐகோர்ட் பெஞ்ச் தடை..!

பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாக அதிகாரியான டி.ஆர். ரமேஷ் சமீபத்தில் டெண்டர் ஒன்றை வெளியிட்டார். Read More


திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு

கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. Read More


வைகாசி விசாகம்: வடபழனி கோவிலில் கோலாகல விழா ஏற்பாடுகள் மும்முரம்

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை  திருக்கோவில் நிர்வாகிகள் இணை ஆணையர் வான்மதி தலைமையில் செய்து வருகின்றனர். Read More