கொரோனாவுக்கு பிரதமர் மோடியின் குடும்பத்தின் பறிபோன உயிர்!

சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். Read More


முழு முடக்கம் வருவதை தடுக்க முடியும்... பிரதமர் மோடி உரை!

கொரோனா 2-வது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். Read More


என்ன சொல்ல போகிறார் மோடி?.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை!

கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. Read More


கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள் – என்ன சொல்கிறார் ராகுல்காந்தி?

கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறத்துங்கள், நாட்டில் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். Read More


நரேந்திர மோடியால் 2 பேருக்கு பலன்.. ராகுல்காந்தி பேச்சு..

நாட்டில் 2 பேருக்குப் பிரதமர் மோடியால் நிறையப் பலன் கிடைக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார் Read More


புதுச்சேரியில் அரசு விழா.. கோவையில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி..

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.25) காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். Read More


தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அறிவிப்பு மார்ச் 7ல் வெளியாகும்.. பிரதமர் சூசக தகவல்..

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பை மார்ச் 7ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. Read More


இணைந்து செயல்படுவோம்.. மோடியுடன் ஜோ பிடன் பேச்சு..

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார். Read More


பிரதமர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு.. விமான நிலையத்தில் மோடியின் சகோதரர் திடீர் உண்ணாவிரதம்..

தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More


மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் மோடியின் தாய்க்கு பஞ்சாப் விவசாயி கடிதம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்படி மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் என்று கூறி பஞ்சாபை சேர்ந்த ஒரு விவசாயி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். Read More