ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் 9 பேர் வெற்றி.. சபையில் பலம் 92 ஆக உயர்வு..

பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, ராஜ்யசபாவில் பாஜகவின் எண்ணிக்கை 92 ஆனது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. Read More


ஜி.கே.வாசன், திருச்சி சிவா உள்பட 6 பேர் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு..

திமுகவில் 3 பேர், அதிமுகவில் 2 பேர் மற்றும் ஜி.கே,வாசன் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More


பாஜகவில் சேர்ந்ததும் வேட்பாளரான சிந்தியா.. மந்திரியாகும் வாய்ப்பு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் சீட் தரப்பட்டது. Read More


திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்..

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More


திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் மூவரும் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். Read More


தேமுதிகவுக்கு நோ.. ஜி.கே.வாசனுக்கு சீட்.. அதிமுக கூட்டணியில் சலசலப்பு

அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படாததால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளது. கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More


ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள்..

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படும் எம்.பி. தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் 3வது சீட் த.மா.காவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. Read More


மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார்; ராஜஸ்தானில் போட்டியிட இன்று வேட்பு மனு

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். Read More


ராஜ்யசபா தேர்தல்: வைகோ உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


ராஜ்யசபா தேர்தல்... திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வாபஸ்..! 6 பேர் போட்டியின்றி தேர்வு உறுதி

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ இன்று மனுவை திரும்பப் பெற்றதால் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More