Mar 6, 2021, 21:02 PM IST
திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ், மதிமுக கட்சிகள் நீடிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More
Mar 1, 2021, 17:06 PM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்து பேசிய போது, அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 27, 2021, 14:43 PM IST
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியான நிலையில், அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மே2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. Read More
Feb 17, 2021, 18:51 PM IST
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 7, 2021, 09:56 AM IST
IIT Palakkad.லிருந்து காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்பவியலாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 3, 2021, 20:37 PM IST
இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 1, 2021, 18:23 PM IST
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடி தொடர்பான வழக்கின், இறுதி விசாரணை வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடக்கவுள்ளது. Read More
Dec 27, 2020, 12:51 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 11, 2020, 15:14 PM IST
கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணா. யாமிருக்க பயம் ஏன், கழுகு, யாக்கை, வன்மம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகன். கிருஷ்ணாவின் சகோதரர் அஜீத் நடித்த பில்லா, ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் போன்ற பல படங்களை இயக்கியவர். Read More
Dec 9, 2020, 20:18 PM IST
நாகப்பட்டினம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More